மேலும் அறிய
Advertisement
Mariyappan Thangavelu Govt Job: மாரியப்பனுக்கு அரசு வேலைக்கான பணியாணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுப்பணிக்காக பணி ஆணையை வழங்கினார்.
2016ம் ஆண்டு பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கத்தையும், நடப்பாண்டில் ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கவேல் மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான ஆணையை இன்று தலைமைச் செயலகத்தில் மாரியப்பனிடம் நேரில் வழங்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion