மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் ஒரு வார காலத்தில் உரிய நிவாரணம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக்கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 501 மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் 32  பயனாளிகளுக்கு ரூ.56,20,915  இலட்சம் மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
கரூர் மாவட்டத்தில் ஒரு வார காலத்தில் உரிய நிவாரணம் -  மாவட்ட ஆட்சியர் தகவல்    

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ.56,20,915  இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 501 மனுக்கள் பெறப்பட்டது.   இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 72  மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் ஒரு வார காலத்தில் உரிய நிவாரணம் -  மாவட்ட ஆட்சியர் தகவல்

அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 3 நபருக்கு தலா ரூ.12,500 மதிப்பில் ரூ50,000 மதிப்பீட்டில் திறன்பேசிகளையும்,, 2 நபர்க்கு தலா ரூ.7,650 மதிப்பீட்டில்  ரூ.15,300  மூன்று சக்கர வண்டியும்,  42 நபருக்கு தலா  ரூ6450 மதிப்பில் 12,900 சக்கர  நாற்காலியும்3 தலா நபருக்கு ரூ.4,999 மதிப்பிட்டில்  ரூ.14,997 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளையும்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கரூர் வட்டம் பசுபதிபாளையத்தை  சேர்ந்த ஆதரவற்ற விதவை திருமதி.வள்ளி அவர்களுக்கு ஆதரவற்ற விதவைச்சான்றும் மற்றும் விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும்,  தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அரவக்குறிச்சி வட்டத்தை சேர்ந்த திரு. முருகேசன்என்பவருக்கு  ரூ.8.48 மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும், கூட்டுறவுத்துறை சார்பில் 8 நபருக்கு ரூ11,50,000 மதிப்பிட்டில் வெள்ளாடு, காய்கறி, பழ வியாபாரம், செம்மறி ஆடு வளர்ப்பு போன்றவைகளுக்கு வங்கி கடனுதவிகளும், தாட்கோ திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.35,29,718 மதிப்பீட்டில் வணிகக்கடை, வேளாண் பொருட்கள், பால்பண்ணை, கறவை மாடு, கோழி பண்ணை அமைப்பதற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிகளையும் என மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூ.56,20,915  இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில் ஒரு வார காலத்தில் உரிய நிவாரணம் -  மாவட்ட ஆட்சியர் தகவல்

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், மகளிர் திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)திரு.சைபுதீன், கூட்டுறவுத்துறை மண்டல் இணைப்பதிவாளர் திரு.கந்தராஜ், உதவி இயக்குநர்.திரு.அன்புமணி  மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget