மேலும் அறிய

TN Vaccine Shortage | தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா? உண்மை நிலை என்ன?

தமிழ்நாடு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 8 லட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்துள்ளது அதனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கும்படி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். முதல் டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும், சுகாதார நிலையங்களில் கோவிஷீல்ட் மட்டுமே இருப்பதாகவும் கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் காத்துக்கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது எனவும் பழைய மகாபலிபுரம் பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அண்மையில் ஒரு புகார் எழுந்தது.

தமிழ்நாடு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 8 லட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்துள்ளது அதனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 20 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு உடனடியாக தேவை என கேட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TN Vaccine Shortage | தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா? உண்மை நிலை என்ன?

தடுப்பூசி கையிருப்பு குறித்து அரசுத் தரப்புத் தகவல்களே முரணாக வந்துகொண்டிருக்கும் நிலையில், சுகாதார துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்துக் கேட்டோம், “தற்போதைய தேவைக்கு நம்மிடம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிதான் செலுத்தப்படுகிறது என்பதால் தடுப்பூசி தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை. இதுபோன்ற புகார்களூக்கு தடுப்பூசி எடுத்துச் செல்வதில் ஏற்படும் தளவாடப் (Logistics) பிரச்னை காரணமாக இருக்கலாம்” என்றார்.  

TN Vaccine Shortage | தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா? உண்மை நிலை என்ன?

இந்தச் சூழல் குறித்துக் கருத்து கூறியுள்ள இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் டாக்டர் ரவிக்குமார்,” மக்களுக்கு முதற்கட்டத் தற்காப்புத் தேவை என்பதால் முதல் டோஸ் செலுத்துவதில்தான் தற்போது மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றும், இரண்டாவது டோஸ் குறிப்பிட்ட நாளில் கிடைக்கவில்லையென்றால் 6 முதல் 8 வாரம் வரை கூட காத்திருந்து போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு,  ஆக்சிஜன் அவசரம் போல, தடுப்பூசி அவசரம் என்கிற வரையறைக்குள் வராது. அதனால் மக்கள் இதுகுறித்துப் பதற்றப்படத் தேவையில்லை” என்றார்.  

Also Read: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் ஆபத்தானதா, அவசியமானதா ? – தொடரும் குழப்பம்..

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget