மேலும் அறிய

TN Weather Report: தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! எங்குதான் மழை! - வானிலை அப்டேட் இதோ!

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 3) தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

நாளை (ஏப்ரல் 4) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக  மாவட்டங்கள்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

05.04.2024 முதல் 07.04.2024 வரை:  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024 மற்றும் 09.04.2024: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு

இன்று முதல் வரும் 7-ஆம் தேதி வரை, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும்,  புதுவையிலும்  அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். 

அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச    வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 39°  – 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°  – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 33°  – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று (ஏப்ரல் 3) மன்னார்  வளைகுடா  மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Zero GST Items: ஜீரோ ஜிஎஸ்டி.. இனி எந்தெந்த பொருட்களுக்கு ஒரு ரூபாய் கூட வரி இல்லை? கம்மி விலையில் சாப்பாடு
Zero GST Items: ஜீரோ ஜிஎஸ்டி.. இனி எந்தெந்த பொருட்களுக்கு ஒரு ரூபாய் கூட வரி இல்லை? கம்மி விலையில் சாப்பாடு
New GST Slab: தூள்..! புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு.. ஏசி, டிவி, கார், பைக் விலை குறைகிறது - இன்சூரன்சிற்கு வரி இல்லை
New GST Slab: தூள்..! புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு.. ஏசி, டிவி, கார், பைக் விலை குறைகிறது - இன்சூரன்சிற்கு வரி இல்லை
GST High End Slabs: புதிய ஜிஎஸ்டி, உச்சபட்ச 40% வரி எவற்றிற்கு? சிகரெட், கார், பானங்கள் - லிஸ்டில் வேறு என்ன?
GST High End Slabs: புதிய ஜிஎஸ்டி, உச்சபட்ச 40% வரி எவற்றிற்கு? சிகரெட், கார், பானங்கள் - லிஸ்டில் வேறு என்ன?
GST Reforms: குறையப்போது விலைவாசி.. புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு - எந்த பொருளுக்கு எவ்வளவு?
GST Reforms: குறையப்போது விலைவாசி.. புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு - எந்த பொருளுக்கு எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Bus Driver | தொழிற்சங்க தேர்தலில் போட்டி ஓட்டுனர் மர்ம மரணம்? போராட்டத்தில் குதித்த விசிக
Madharaasi | மதராஸிக்கு சுமாரான PROMOTION வெறும் 8 % டிக்கெட் விற்பனை சிவா-வுக்கு ஏன் ஓரவஞ்சனை?
Street Dogs | நீயா நானா ஷோவில் பேசாமல் இருந்தது ஏன்? Youtuber ஜனனி வைரல் வீடியோ! Neeya Naana
India | பாகிஸ்தானுடன் குடும்ப வணிகம் இந்தியாவை ஒதுக்கிய டிரம்ப் Ex USA பாதுகாப்பு ஆலோசகர் பகீர்
”என்னையே SUSPEND பண்றியா” BRS-ல் இருந்து விலகிய கவிதா புதிய கட்சி தொடங்க முடிவு? | Kavitha Resigns from BRS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Zero GST Items: ஜீரோ ஜிஎஸ்டி.. இனி எந்தெந்த பொருட்களுக்கு ஒரு ரூபாய் கூட வரி இல்லை? கம்மி விலையில் சாப்பாடு
Zero GST Items: ஜீரோ ஜிஎஸ்டி.. இனி எந்தெந்த பொருட்களுக்கு ஒரு ரூபாய் கூட வரி இல்லை? கம்மி விலையில் சாப்பாடு
New GST Slab: தூள்..! புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு.. ஏசி, டிவி, கார், பைக் விலை குறைகிறது - இன்சூரன்சிற்கு வரி இல்லை
New GST Slab: தூள்..! புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு.. ஏசி, டிவி, கார், பைக் விலை குறைகிறது - இன்சூரன்சிற்கு வரி இல்லை
GST High End Slabs: புதிய ஜிஎஸ்டி, உச்சபட்ச 40% வரி எவற்றிற்கு? சிகரெட், கார், பானங்கள் - லிஸ்டில் வேறு என்ன?
GST High End Slabs: புதிய ஜிஎஸ்டி, உச்சபட்ச 40% வரி எவற்றிற்கு? சிகரெட், கார், பானங்கள் - லிஸ்டில் வேறு என்ன?
GST Reforms: குறையப்போது விலைவாசி.. புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு - எந்த பொருளுக்கு எவ்வளவு?
GST Reforms: குறையப்போது விலைவாசி.. புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பு - எந்த பொருளுக்கு எவ்வளவு?
TVK : புதுச்சேரியில் தவெக கூட்டணி வதந்தி: புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை! உண்மை என்ன?
TVK : புதுச்சேரியில் தவெக கூட்டணி வதந்தி: புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை! உண்மை என்ன?
SETC Spl. Busses: மிலாடிநபி, வார விடுமுறை எதிரொலி; சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC அறிவிப்பு - முழு விவரம்
மிலாடிநபி, வார விடுமுறை எதிரொலி; சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC அறிவிப்பு - முழு விவரம்
Airport Kilambakkam Metro: பிறகென்ன, பிரச்னை ஓவர்; விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ - ரூ.1964 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
பிறகென்ன, பிரச்னை ஓவர்; விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ - ரூ.1964 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: 1794 காலிப் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்- இதோ விவரம்
TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: 1794 காலிப் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்- இதோ விவரம்
Embed widget