மேலும் அறிய

Morning Wrap | 02.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • தமிழ்நாட்டில் ஜூலை 5-ந் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்த ஊரடங்கில் அளிக்கப்பட உள்ள தளர்வுகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
  • முதல்வருடனான ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை நிபுணர்கள், உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
  • ஜூலை 5-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்பட உள்ள புதிய ஊரடங்கில் முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் திறக்க வாய்ப்பு
  • இரண்டாவது வகையில் இடம்பெற்றுள்ள 23 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவும் வாய்ப்பு
  • தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 480 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு. 5 ஆயிரத்து 44 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
  • தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. மொத்த உயிரிழப்பு 32 ஆயிரத்து 721 ஆக உயர்வு
  • சென்னையில் உள்ள ஏ.டி.எம்.எல். நூதன முறையில் கொள்ளையடித்தவர்களில் 4 வது நபர் கைது – மேலும் 5 பேருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு
  • மதுரையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை – 9 பேர் கைது
  • சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
  • தமிழ்நாட்டிற்கு ஒரே நாளில் 6 லட்சம் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு வருகை – மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
  • தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் எம்.பில் படிப்புகளை தொடர வேண்டும் – துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பொன்முடி தகவல்
  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 48 ஆயிரத்து 856 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு – கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1005 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஜைடஸ் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதிக்க கோரி இந்திய

மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பம்.

  • கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு 9 ஐரோப்பிய நாடுகளில் கிரீன்பாஸ் ஒப்புதல்
  • டிரோன்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ராணுவ தளபதி பேச்சு
  • உலகின் 90 நாடுகளில் டெல்டா வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
  • பிற்படுத்தப்பட்டோர் யார் என தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை –உச்சநீதிமன்றம்
  • மராத்தா இட ஒதுக்கீடு வழக்கில் மறுசீராய்வு மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
  • ஊரடங்கு தளர்வுகளால் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரூபாய் 2 ஆயிரத்து 500 கோடி சுங்கச்சாவடிகளில் வசூல்
  • அவசியமற்ற, ஆடம்பர செலவினங்கள் வேண்டாம் – அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
  • நாடு முழுவதும் 34 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 4 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு- அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா
  • சென்னையில் இன்று வழக்கம்போல் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படும் – சென்னை மாநகராட்சி
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget