மேலும் அறிய

ABP Nadu Exclusive : ‛சன் பிக்சர்ஸ் படத்துல பிரச்சனை பண்ணா... போலீஸ் தன் கடமையை செய்யும்’ -கடலூர் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பேட்டி!

‛‛சன் பிக்சர்ஸ் படம், வேற மாதிரி போயிடும். அரசியல் ரீதியா சன் பிக்சர்ஸ் பாத்துப்பாங்க...  ஆப் பண்ணிடுவாங்க. அதை மீறி பிரச்சனை பண்ணா, காவல் துறை தன் கடமையை செய்யும்’’

 2 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் சூர்யாவின் திரைப்படமான எதிர்க்கும் துணிந்தவன், நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. ஜெய்பீம் விவகாரத்தில் பாமகவின் எதிர்ப்பை பெற்றதால், சூர்யாவின் திரைப்படங்களுக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நாளை தியேட்டரில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளப்பி வருகிறது பாமக. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு வன்னியர் அமைப்புகள் சார்பில், மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்கான தியேட்டர் புக்கிங் கடலூரில் மந்தமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, கடலூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பிரபாத்திடம் ஏபிபி நாடு சார்பில் பிரத்யேக பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அவரது பேட்டி...

ABP Nadu Exclusive : ‛சன் பிக்சர்ஸ் படத்துல பிரச்சனை பண்ணா... போலீஸ் தன் கடமையை செய்யும்’ -கடலூர் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பேட்டி!

கேள்வி: ‛எதற்கு துணிந்தவன்’ நாளை வெளியாகிறது... எப்படி இருக்கிறது கடலூரின் நிலை?

பதில்: எப்போதும் போல நார்மலா இருக்கிறது. விளம்பரத்திற்காக பாமகவினர், தியேட்டர்களில் மனு அளித்திருக்கிறார்கள். இது சன் பிக்சர்ஸ் படம், கண்டிப்பா வெளியாகும். கடலூர் கிருஷ்ணா தியேட்டரில் 100 சதவீதம் ஹவுஸ்புல் ஆகும்.

கேள்வி: மற்ற தியேட்டர்களில் இன்னும் புக்கிங் நடைபெற வில்லை என்கிறார்களே?

பதில்:  அது பற்றி எனக்கு தெரியவில்லை. மற்ற தியேட்டர்களின் நிலை பற்றி எனக்கு தெரியவில்லை. அனைவரும் ரிலீஸ் செய்வார்கள் என்றே தான் நினைக்கிறேன். அனைத்து தியேட்டர்களிலும் இங்கு எதற்கு துணிந்தவன் ரிலீஸ் ஆகும். 

கேள்வி: போலீஸ் தரப்பில் இன்னும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்களே?

பதில்: இது சன் பிக்சர்ஸ் படம். தள்ளிப் போறதுக்கும், நிராகரிக்கவும் வாய்ப்பில்லை. கடலூரில் மட்டும் தான் இந்த பிரச்சனை. பாமகவினர் தியேட்டர்களுக்கு மனு கொடுத்திருக்கிறார்கள். படம், சன் பிக்சர்ஸ் படம், வேற மாதிரி போயிடும். அரசியல் ரீதியா சன் பிக்சர்ஸ் பாத்துப்பாங்க...  ஆப் பண்ணிடுவாங்க. அதை மீறி பிரச்சனை பண்ணா, காவல் துறை தன் கடமையை செய்யும். ‛நான் சொல்வது புரியுதா’. கடமையை செய்யும். ஜெய்பீம் படம் முடிந்து போச்சு. அதை வெச்சிட்டு பண்ணா என்ன செய்ய முடியும். மாவட்டத்தில் நாலஞ்சு பேர் தான் பிரச்சனை பண்றாங்க. சூறரை போற்று, ஜெய் பீம் போல இந்த படமும் ஹிட் ஆகிடும். பாமக எதிர்ப்பு செய்ய செய்ய, எங்களுக்கு படம் நல்லா ஓடும். 

கேள்வி: பாமக எதிர்ப்பால் டிக்கெட் புக்கிங் பாதிப்பு என்கிறார்களே?

பதில்: அதெல்லாம் இல்லை சார். எப்போதுமே ரசிகர்கள் வந்து கொண்டாடுவார்கள். 2 ஆண்டுகளுக்குப் பின் அண்ணன் படம் வருவது. இவர்கள் இப்படி செய்வதால் , படம் இன்னும் பாப்புளர் ஆகும். எந்த பிரச்சனையும் படத்திற்கு வராது. 

கேள்வி: வழக்கம் போல தான் இந்த படத்தின் கொண்டாட்டமும் இருக்குமா

பதில்: நாங்கள் அனைத்தும் ரெடியாக வைத்திருக்கிறோம். போலீஸ் என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ் சொல் படி நடப்போம். காலை 7:15 மணி ஷோ எடுத்துள்ளோம். 

கேள்வி: தலைமையில் இருந்து ஏதாவது அறிவுறுத்தியிருக்கிறார்களா?

பதில்: பேசியிருக்கிறார்கள். நீங்கள் யாரிடமும் பிரச்சனை செய்ய வேண்டாம். டிக்கெட் எடுத்து படத்தை பார்த்துவிட்டு வாருங்கள். வெளியில் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்கள். போலீஸ் பாதுகாப்பு இருக்கும். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், நீங்கள் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்கள். அதை மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளேன். 

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

இதோ அந்த பேட்டியின் வீடியோ பதிவு....

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
சொன்னதை மட்டுமில்லை, சொல்லாத திட்டங்களையும் முதல்வர் செய்துள்ளார் - அமைச்சர் கே.ஆர்.பி பெருமிதம் !
சொன்னதை மட்டுமில்லை, சொல்லாத திட்டங்களையும் முதல்வர் செய்துள்ளார் - அமைச்சர் கே.ஆர்.பி பெருமிதம் !
Ponraj on Vijay:
Ponraj on Vijay: "நான்தான் விஜய்க்கு அரசியல் பாடம் எடுத்தேன்.." மீண்டும் புயலைக் கிளப்பிய பொன்ராஜ்
"ஆட்சி அமைக்கவே முடியாது!" - இண்டியா கூட்டணிக்கு 'முற்றுப்புள்ளி' ... புதுச்சேரி அரசியலை அலறவிட்ட அண்ணாமலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?
நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !
மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
Embed widget