மேலும் அறிய

TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?

TVK Bussy Anand Affidavit: புஸ்ஸி ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு– ரூ.2.04 கோடி என்றும் அவரின் மனைவி அர்லின்லுமா-விடம் – 1.61 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் தளபதியும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்தின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தவெகவைத் தொடங்க வித்திட்டவர்களில் முக்கியமானவர் புஸ்ஸி ஆனந்த். தலைவர் விஜயின் தளகர்த்தல் ஆனந்த் என்றால் அதில் மிகை ஏதுமில்லை. புதுச்சேரியில் புஸ்ஸி என்னும் தொகுதியில் போட்டியிட்டு வென்றதால், இவர் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார். இவரின் இயற்பெயர் முனுசாமி.

தி நகரில் களமிறங்கும் புஸ்ஸி

தவெக 234 தொகுதிகளிலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் தி நகரில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த புஸ்ஸி, தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் அவரின் சொத்து மதிப்புகள் வெளியாகி உள்ளன.

இதன்படி, புஸ்ஸி ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு– ரூ.2.04 கோடி என்றும் அவரின் மனைவி அர்லின்லுமா-விடம் – 1.61 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைகள் எவ்வளவு?

ஆனந்த் 11 சவரன் அதாவது 88 கிராம் தங்க நகைகளை வைத்துள்ளார். அவரின் மனைவி அர்லின்லுமா-விடம் 155 சவரன் அதாவது 1240 கிராம் தங்கம் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆனந்தின் கையில் ரொக்கம் ஆக ரூ.1,50,000 உள்ளதாம்.

TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?

இவரின் மொத்த சொத்து மதிப்பு - ரூ.2.04 கோடி என்றும் மனைவியிடம் – 1.61 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலங்கள் உள்ளதா?

புஸ்ஸி ஆனந்தின் பெயரில் விவசாய, விவசாயம் அல்லாத நிலங்கள் எதுவும் இல்லை. எனினும் அவரின் மனைவி பெயரில் 4 இடங்களில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக பஹூர், வில்லியனூர், அரியான்குப்பம் ஆகிய பஞ்சாயத்துக்குள் இடங்கள் உள்ளன. அதேபோல மனைவி பெயரில் வணிக கட்டிடமும் வாங்கப்பட்டுள்ளது. வீட்டையும் மனைவி பெயரிலேயே வாங்கி உள்ளார் புஸ்ஸி.

என்னென்ன வாகனங்கள்?

டொயாட்டோ இன்னோவா

மாருதி ஸ்விஃப்ட்

ஹோண்டா ஆக்டிவா

கடனே அதிகம்

எனினும் புஸ்ஸி ஆனந்தின் பெயரில் கடன்கள் உள்ளன. தவெக தலைவர் விஜயிடம் ரூ.3 கோடி கடன், அருள் என்பவரிடம்  6 லட்சம் ரூபாய், மணிகண்டன் என்பவரிடம் 5 லட்சம் என மொத்தம் 3 கோடியே 11 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார் புஸ்ஸி ஆனந்த். அதேபோல அவரின் மனைவி பெயரில் 47 லட்சம் ரூபாய் கடன் வங்கியில் பெறப்பட்டுள்ளது.

புஸ்ஸி ஆனந்த், தன் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget