Eid-al-Adha Mubarak 2021: பக்ரீத் கொண்டாட்டம் - பல்வேறு தரப்பினரும் பகிர்ந்த அன்பும், வாழ்த்துகளும்..!
பக்ரீத் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் இஸ்லாமிய மக்களால் முக்கிய பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹஜ் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. பிறை தெரிய தமிழகத்தில் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு புத்தாடை அணிந்து கொண்டாடுகின்றனர். பக்ரீத் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
People offer namaz at Khairuddin Masjid in Amritsar, Punjab to mark #EidAlAdha pic.twitter.com/Etp2jIvtVa
— ANI (@ANI) July 21, 2021
Eid Mubarak to all fellow citizens. Eid-uz-Zuha is a festival to express regard for spirit of love & sacrifice & to work together for unity&fraternity in an inclusive society. Let us resolve to follow COVID guidelines & work for happiness of all, tweets President Ram Nath Kovind pic.twitter.com/TpAArtL5lc
— ANI (@ANI) July 21, 2021
Delhi: Devotees offered namaz at Jama Masjid on the occasion of #EidAlAdha
— ANI (@ANI) July 21, 2021
Latest visuals from Jama Masjid pic.twitter.com/oNhS1wXwrM
Eid Mubarak!
— Tovino Thomas (@ttovino) July 21, 2021
— Team #Naradhan pic.twitter.com/eWEdoYs9Hf
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.#EidMubarak pic.twitter.com/uZ5SR75GbT
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 21, 2021
#பக்ரீத் : இறையச்சம் இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படைகளுள் ஒன்று என்பதை உணர்த்தும் விழா!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 20, 2021
இஸ்லாமியர் யாவருக்கும் எமது பக்ரீத் வாழ்த்துகள்! pic.twitter.com/V4rM9qoGpx
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/cV9fJ9kCcm
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 20, 2021
அனைவருக்கும் மனம் கனிந்த #பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌹 pic.twitter.com/MoRbCphl1f
— DJayakumar (@offiofDJ) July 20, 2021
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் "பக்ரீத்" திருநாள் வாழ்த்து செய்தி. pic.twitter.com/e4Ih3UD5YY
— AIADMK (@AIADMKOfficial) July 20, 2021
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஈகையும் தியாகமும் பெருகட்டும். அளவற்ற அன்பு பரவட்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 20, 2021