மேலும் அறிய
Advertisement
Minister l. Murugan: பாதுகாப்பு அதிகாரிகள் மெத்தனம்? - மத்திய அமைச்சர் எல். முருகன் தவிப்பு, விமான நிலையத்தில் நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை தவறவிட்டார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை தவறவிட்டார்.
விமானத்தை தவறவிட்ட மத்திய அமைச்சர்:
மத்திய அமைச்சர் எல். முருகன் விமானத்தை தவறவிட்டதை தொடர்ந்து, தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளின் அலட்சிய போக்கால் விமானத்தை தவறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கிய பிரமுகர்களை அழத்துச் செல்லும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என புகாரளிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டுச் சென்ற நிலையில் 2 மணி நேரம் அமைச்சர் காத்திருக்க நேர்ந்தது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காலை 6.55 மணி விமானத்திற்கு 6.10 மணிக்கே விமான நிலையத்திற்கு எல். முருகன் வந்த போதிலும் விமானத்தை தவற விட நேரிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion