மேலும் அறிய

Cyclone Michaung: வீட்டில் பாம்பு, விஷ பூச்சிகள் நடமாட்டமா? - சென்னை, செங்கல்பட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட வனத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட வனத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் வட தமிழகம்-புதுச்சேரியை ஒட்டிய கடற்கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “மிக்ஜாம்” தீவிரமடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதேபோல் 
14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை மற்றும் செங்கல்பட்டில் மக்கள் வசிக்கும் இடங்களில் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் புகுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக வனத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பாம்பு மற்றும் விஷ ஐந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 

பாபா (98415 88852 )

(போரூர், ஐயப்பந்தாங்கல். வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)

சக்தி (90943 21393)

(போரூர், ராமாபுரம், நெற்குன்றம். மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)

கணேசன் (74489 27227)

(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

ஜெய்சன் (80562 04821)

(குரோம்பேட்டை பகுதிகள்)

 ராபின் (88078 70610)

(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

 மணிகண்டன் (98403 46631)

(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

ரவி (96001 19081)

(குரோம்பேட்டை ஏரியா)

ஷாவன் (அ) ஷேவன் (94450 70909 & 63791 63347)

(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

நாகேந்திரன் (99400 73642)

(மணலி, தண்டையார்பேட்டை ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

பிரவீன் (99622 05585)

(தாம்பரம் சுற்றுவட்டாரம்)

அர்ஜூன் (9176543213)

ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)

சந்திரன் (98407 24104)

(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

முருகேசன் (98848 47673)

(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

விஜய் ஆனந்தன் (9884306960)

(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget