மேலும் அறிய

இது நடந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன் - பேரவையில் கர்ஜித்த முதல்வர் ஸ்டாலின் 

இதையடுத்து துரோகம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ஆதரித்தார்கள் என்று சொல்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்தார். 

டங்ஸ்டன் திட்டம் வராது எனவும் அப்படி வந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ”ஒன்றிய அரசு கொடுக்கும் நிதிச்சுமையையும் சமாளித்து மக்களுக்கான திட்டங்களை தீட்டி வருகிறோம். தமிழக அரசின் வருவாய் உயர்ந்தாலும் கடன் சுமையும் உயர்ந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியுள்ளார். தமிழக அரசின் வெட்டி செலவுகள் என குறிப்பிட்டார். வரம்புக்கு உட்பட்டுதான் நிதியமைச்சர் ஏற்கெனவே விளக்கி விட்டார். எப்போதும் இல்லாத அளவு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் செலவு எல்லாம் வெட்டி செலவா? 

மீண்டும் மீண்டும் டங்ஸ்டன் திட்டம் விவகாரத்தில் மதுரை மக்களை குழப்ப பர்க்கிறார்கள். கனிம வளங்கள் விஷயத்தில் மாநில உரிமையை ஒன்றிய அரசு பறிக்கும் சட்டத்தை ஆதரித்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு வழிவகுத்து துரோகம் செய்தது அதிமுகதான். ஆனால் நாங்கள் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம்” என கூறிக்கொண்டிருக்கும்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து துரோகம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ஆதரித்தார்கள் என்று சொல்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்தார். 

”சட்டமன்றத்தில் ஏற்கெனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். டங்ஸ்டன் திட்டம் வராது. வந்தால் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என தெளிவாக கூறியிருக்கிறேன். இதையும் மீறி மக்களை குழப்பி அதில் குளிர் காய வேண்டாம் என குளிர் காய்பவர்களுக்கு மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உடனே எழுந்து  அந்த வார்த்தை ஏன் என கேட்காதீர்கள்” எனத் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget