Rain Fall: தமிழகத்தில் பதிவான மழை விவரம்! அதிகபட்சமாக 45 செ.மீ பதிவு - எங்கு தெரியுமா?
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக பதிவான மழை விவரம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது.
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை பதிவு குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையை பார்க்கலாம்.
தமிழகத்தில் அதிகபட்சமாக பதிவான மழை விவரம் சென்டி மீட்டரில் :
பெருங்குடி ( சென்னை மாவட்டம்) 45, பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) 34, ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) 28, KVK காட்டுக்குப்பம் AWS (காஞ்சிபுரம் மாவட்டம்) 27, சென்னை (என்) (சென்னை மாவட்டம்), சென்னை (என்) ஏடபிள்யூஎஸ் (சென்னை மாவட்டம்), தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 24, மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை மாவட்டம்) தலா 22, ராயபுரம் (சென்னை மாவட்டம்), மண்டலம் 13 அடையார் (சென்னை மாவட்டம்), திரு-வி-கா நகர் (சென்னை மாவட்டம்), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை மாவட்டம்), தரமணி ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்), மீனம்பாக்கம் ஏடபிள்யூஎஸ் (சென்னை மாவட்டம்), சென்னை (ஆபி) (சென்னையில் மாவட்டம்),
குன்றத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்), கோடம்பாக்கம் (சென்னை மாவட்டம்), திரூர் KVK AWS (திருவள்ளூர் மாவட்டம்) தலா 19, தேனாம்பேட்டை (சென்னை மாவட்டம்), வளசரவாக்கம் (சென்னை மாவட்டம்), திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்), அண்ணா பல்கலைக்கழக ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை மாவட்டம்) தலா 18, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்), என்ஐஓடி_பள்ளிக்கரணை ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்), பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) தலா 17, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) 16, சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) 15,திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்), பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்), ஆலந்தூர் (செங்கல்பட்டு மாவட்டம்), திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 14, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர் மாவட்டம்) 13, மண்டலம் ஆலந்தூர் (சென்னை மாவட்டம்), திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்), செம்பரபாக்கம்_CMWSSB (காஞ்சிபுரம் மாவட்டம்) தலா 12,
திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை மாவட்டம்) தலா 11,மின்னல் (ராணிப்பேட்டை மாவட்டம்), மண்டலம் 04 தொண்டியார்பேட்டை (சென்னை மாவட்டம்) தலா 10.
மேலும் படிக்க
Cyclone Michaung: சென்னைவாசிகளே.. குடிநீர், கழிவுநீர் தொடர்பான பிரச்னைகளா? புகார் கொடுக்க இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க..!
Chennai Rain Flood Warning: சென்னைவாசிகளே..! பெருமழை விட்டாலும், நீங்கள் இப்போது செய்யக்கூடாதவை இதுதான்..!
Chennai Rain 8 Death: மிக்ஜாம் புயலால் எவ்வளவு உயிரிழப்பு? போக்குவரத்து மாற்றம்? மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் லிஸ்ட்! - முழு விவரம்