மேலும் அறிய

Cyclone Michaung: சென்னைவாசிகளே.. குடிநீர், கழிவுநீர் தொடர்பான பிரச்னைகளா? புகார் கொடுக்க இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க..!

Cyclone Michaung: மிக்ஜாம் புயலால் சென்னை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.

Cyclone Michaung: மிக்ஜாம் புயலால் ஒட்டுமொத்த சென்னையும் ’ஜாம்’ ஆகிவிட்டது என்றே கூறவேண்டும். இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசு, சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் இணைந்து ஒட்டு மொத்த சென்னையையும் மீட்கும் பணியினை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி இரவு முதல் மழை இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக சென்னையை மீட்கும் பணியைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய புகார் அளிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க மற்றும் கழிவுநீர் அகற்ற, 044 4567 4567, 1916, 94454 77205, 044 25619207, 044 25619206, 044 25619204 ஆகிய எண்களுக்கு அழைத்து புகார் அளிக்கலாம்.

இதுமட்டும் இல்லாமல் மாநகராட்சி கட்டுப்பாட்டு மைய எண் 1913, மாநில அவசர கட்டுப்பாட்டு மைய எண் 1070, 1077 ஆகிய எண்களுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“பாம்பு மற்றும் விஷ ஐந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 

பாபா (98415 88852 )

(போரூர், ஐயப்பந்தாங்கல். வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)

சக்தி (90943 21393)

(போரூர், ராமாபுரம், நெற்குன்றம். மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)

கணேசன் (74489 27227)

(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

ஜெய்சன் (80562 04821)

(குரோம்பேட்டை பகுதிகள்)

 ராபின் (88078 70610)

(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

 மணிகண்டன் (98403 46631)

(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

ரவி (96001 19081)

(குரோம்பேட்டை ஏரியா)

ஷாவன் (அ) ஷேவன் (94450 70909 & 63791 63347)

(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

நாகேந்திரன் (99400 73642)

(மணலி, தண்டையார்பேட்டை ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

பிரவீன் (99622 05585)

(தாம்பரம் சுற்றுவட்டாரம்)

அர்ஜூன் (9176543213)

ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)

சந்திரன் (98407 24104)

(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

முருகேசன் (98848 47673)

(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

விஜய் ஆனந்தன் (9884306960)

(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

P Chidambaram Slams Modi  : VK Pandian Profile : மோடியை அலறவிட்ட தமிழன் ஒடிசாவின் முடிசூடா மன்னன் யார் இந்த VK பாண்டியன்?Dinesh karthik Retirement  : RCB-யின் காப்பான்! தினேஷ் கார்த்திக் கடந்து வந்த பாதை!Arvind Kejriwal on PM Candidate Rahul  : மம்தா பாணியில்  கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா ராகுல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Embed widget