Shruthi Death Case: பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு; 8 பேர் விடுதலை
தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
![Shruthi Death Case: பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு; 8 பேர் விடுதலை Chengalpattu Shruthi Death Case School Bus Accident 8 Accused in School Girl Death Have Been Acquitted Shruthi Death Case: பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு; 8 பேர் விடுதலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/b18d635667fed9d1f8681c4d06ad88c71674641804670224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் 2012 ஜூலை 25 ஆம் தேதி , தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி பேருந்தில், இருந்து டயருக்கு பக்கத்தில் ஓட்டையில் விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் மீது செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை செய்து நீதிமன்ற நீதிபதி காயத்ரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)