மேலும் அறிய
Breaking LIVE | உலகின் 30 நாடுகளில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
LIVE
Key Events
![Breaking LIVE | உலகின் 30 நாடுகளில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது Breaking LIVE | உலகின் 30 நாடுகளில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/02/6693132bd3b3830d90ebe0748f67d31b_original.jpg)
Background
Breaking News LIVE In Tamil:
டிசம்பர் 4 ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும், இந்த புயலானது கரையை கடந்த பின்னர், தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
18:54 PM (IST) • 02 Dec 2021
மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது அணை பாதுகாப்பு மசோதா
18:10 PM (IST) • 02 Dec 2021
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை!
அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது!
18:06 PM (IST) • 02 Dec 2021
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த செப்டம்பரில் இவருக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்
17:03 PM (IST) • 02 Dec 2021
டெல்டா கொரோனாவைவிட 5 மடங்கு வேகமாக பரவும் தன்மைக் கொண்டது ஓமைக்ரான் - மத்திய சுகாதார அமைச்சகம்
16:55 PM (IST) • 02 Dec 2021
ஓமைக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்; ஆனால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் - ஐ.சி.எம்.ஆர்.
Load More
Tags :
Tamilnadu Breaking News Chennai Rains LIVE Updates Omicron Variant OMicron COvid-19 Updates Omicron Live Updates India Omicron Corona Updatesஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion