மேலும் அறிய
Advertisement
மூடப்படாத கழிவுநீர் தொட்டி - 6 வயது சிறுவன் பலி.. செங்கல்பட்டில் அரங்கேறிய சோகம்..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் குடிநீர் பிடிக்க மகனுடன் மணிகண்டன் சென்றுள்ளார். தண்ணீர் பிடித்த பின் மகனை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று இரவு 9 மணி போல் கழிவுநீர் தொட்டியில் பார்த்தப்போது சிறுவன் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பின் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion