மதுரை, திருச்சி மாவட்டம் உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

மதுரை, திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாநில தொழில்கள் ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வுரும் அனீஷ் சேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் கார்மேகம் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில ஆணைய செயலாளர் பாலசுப்பிரமணின் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் மற்றும் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த சிவராசு, திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பணியிடம் மாற்றப்பட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதன்படி, மாநிலம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Tags: Tamilnadu madurai Trichy ias transfer

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலின் முதல்வராகி இன்றுடன் 30 நாட்கள்  நிறைவு- ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள்,  உத்தரவுகள், கடிதங்களின் தொகுப்பு

ஸ்டாலின் முதல்வராகி இன்றுடன் 30 நாட்கள் நிறைவு- ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள், உத்தரவுகள், கடிதங்களின் தொகுப்பு

விளாத்திக்குளம் : சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை, கலைஞர் அரசு மருத்துவமனையாக மாற்றிய எம்.எல்.ஏ

விளாத்திக்குளம் : சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை, கலைஞர் அரசு மருத்துவமனையாக மாற்றிய எம்.எல்.ஏ

முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோஃபர் கபில் மீதான மோசடி புகார் : 108 பேரிடம் விசாரணை

முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோஃபர் கபில் மீதான மோசடி புகார் : 108 பேரிடம் விசாரணை

தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?

Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு