மேலும் அறிய
Advertisement
Robbery At Railway Counter | பட்டப்பகலில் சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் 1.32 லட்சம் கொள்ளை
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுண்டரில் உள்ளவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING | சென்னை திருவான்மியூர் புறநகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்குபவரை கட்டிப்போட்டு விட்டு கவுண்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் கொள்ளை https://t.co/wupaoCQKa2 | #Chennai | #MRTS | #TNPolice pic.twitter.com/cG2cPv8isn
— ABP Nadu (@abpnadu) January 3, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion