தேர்தல் விளம்பரத்தில் குடும்ப புகைப்படம்; வெதர்மேன் கண்டனம்

தனது அனுமதியில்லாமல் குடும்பப் புகைப்படத்தை, தேர்தல் விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாகவும் பல விளம்பரங்களை தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் என பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்துகின்றன. இதில் சில கட்சிகள், சிலரின் அனுமதியில்லாமல் அவர்களின் புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றனர். சமீபத்தில், பாஜக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதியின் புகைப்படத்தை பயன்படுத்தியது. இதற்கு, அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.தேர்தல் விளம்பரத்தில் குடும்ப புகைப்படம்; வெதர்மேன் கண்டனம்

இந்நிலையில், தமிழ்வெதர்மேன் பிரதீப் ஜானின் குடும்பப் புகைப்படத்தை ஒரு கட்சி தங்களின் தேர்தல் விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘புதிய சட்டங்கள் எல்லாம் வந்து என்ன பயன்?. தேர்தல் நேரத்தில் யார் கவலைப்படுகிறார்கள்?. ஒரு கட்சி எனது அனுமதியில்லாமல் எனது குடும்ப புகைப்படத்தையும், கட்சிக்கு ஆதரவாக எனது மகள் பேசுவதை போலவும் எப்படி விளம்பரப்படுத்த முடியும். அவர்கள் எனது குடும்ப படத்திற்கு பதிலாக, அவர்களின் குடும்ப புகைப்படத்தை பயன்படுத்தியிருக்கலாமே” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags: Tamilnadu weatherman Family photo election advertisement Pradeep John

தொடர்புடைய செய்திகள்

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.

மயிலாடுதுறை:

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!