சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த 40 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று .உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US: 

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த மூன்று தினங்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றைய நிலவரப்படி 466 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகளை சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து துரிதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மருந்து நிறுவனம் தரமணி, கந்தன்சாவடி மற்றும் பெருங்குடியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 2 நபர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து, அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த 40 பேருக்கு கொரோனா

அப்போது, அந்த நிறுவனத்தின் மூன்று கிளைகளிலும் பணியாற்றிய 40 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த பணியாளர்களுக்கும், உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் 40 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

Tags: chennai Corona covid 19 increase private company 40 person

தொடர்புடைய செய்திகள்

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.

மயிலாடுதுறை:

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!