மேலும் அறிய

Salman Khan: துரத்தும் பயம்.. முன்பு துப்பாக்கி இப்போது புல்லட்-ப்ரூஃப் டொயோட்டா கார்..என்ன செய்கிறார் சல்மான்கான் ?

Salman Khan : சல்மான் கான் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத கார் ஒன்றினை ரூ. 1.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

Salman Khan : புல்லட்-ப்ரூஃப் டொயோட்டா லேண்ட் குரூஸர் காரில் கெத்து காட்டும் சல்மான் கான் - பாதுகாப்பு நடவடிக்கை 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹீரோ சல்மான் கான் பற்றி பல பரபரப்பான செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த கடிதம் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் தனது கூலி படையின் மூலம் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளார் என்பது காவல் துரையின் விசாரணை மூலம் தெரிய வந்தது.

லாரன்ஸ் பிஸ்னோய் பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவை கொலை செய்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி லைசென்ஸ்:

கொலை மிரட்டலின் அச்சுறுத்தல் காரணமாக அவர் கோரிய துப்பாக்கி லைசென்ஸ் விண்ணப்பத்தை ஏற்று கொண்ட மும்பை போலீசார் சமீபத்தில் அவருக்கு அந்த லைசென்ஸை வழங்கியது. மேலும் தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத கார் ஒன்றினை ரூ. 1.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். திங்கட்கிழமை மாலி அவர் வாங்கிய அந்த குண்டு துளைக்காத லேண்ட் குரூஸர் காரில் தனது பாதுகாப்பு குழிவினருடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

Salman Khan: துரத்தும் பயம்.. முன்பு துப்பாக்கி இப்போது புல்லட்-ப்ரூஃப் டொயோட்டா கார்..என்ன செய்கிறார் சல்மான்கான் ?

புல்லட்-ப்ரூஃப் கார்:

கார்கள் விற்பனை செய்யும் இணையதளமான Carwale.com படி, சல்மான் கான் வாங்கியுள்ள அந்த குண்டு துளைக்காத டொயோட்டா லேண்ட் குரூஸர் காரின் விலை சுமார் 1.5 கோடி ரூபாய். இந்த காரின் உற்பத்தி முடிவடைந்த நிலையில் டொயோட்டாவின் புல்லட்-ப்ரூஃப் நம்பகத்தமை வாய்ந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறது கார் விற்பனை இணையத்தளம். 

குவியும் கமெண்ட்கள்:

புகைப்பட கலைஞர்கள் பலரையும் தங்களது சமூக ஊடக கணக்குகளில் நடிகர் சல்மான் கான் காரில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அருகில் அவரின் தனிப்பட்ட பாடிகார்ட் ஷேரா இருக்கிறார். அவருடன் வேறு சில பாதுகாப்பு பணியாளர்களும் நிழல் போல என்றுமே உடன் இருக்கின்றனர். அவர்களுக்கு கோடி கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார் சல்மான். முன்பை விடவும் சல்மான் கானிற்கு படப்பிடிப்பின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவரின் குடும்பமும் பாதுகாப்பு வட்டத்தில் உள்ளனர். 

கெத்து காட்டும் ஹீரோ :

நடிகர் சல்மான் கான் காரில் இருந்து இறங்கும் போது மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் இளஞ்சிவப்பு நிறத்திலான சட்டையிலும் கருப்பு டெனிம்ஸ் பேண்ட்டும் அணிதிருந்தார்.  அவரின் இந்த ஸ்டைலிஷ் நடையில் அனைவரின் மனதை கொள்ளை கொண்டு விட்டார் என ரசிகர்கள் கமெண்ட்களையும் லைக்ஸ்களையும் சரமாரியாக குவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Embed widget