Salem Power cut ; சேலம் மின் தடை : உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு!
Salem Power Shutdown (22.09.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut 22.09.2025 : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 22-09-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை
ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம் பராமரிப்பு
மின்தடை பகுதிகள்
- எம்.ஜி.ஆர்., நகர்
- கட்டிநாயக்கன்பட்டி
- கலர்பட்டி
- மாணிக்கம்பட்டி
- கரிக்காபட்டி
- குருக்குப்பட்டி
- சாமுண்டி நகர்
- செவிடனுார்
- கூலாண்டியூர்
- இருப்பாளி
- மூலப்பாதை
- பொடையன் தெரு
- சவுரியூர் பம்ப் ஹவுஸ்
- சேவியூர் பம்ப் ஹவுஸ்
செலவடை துணை மின்நிலையம்
- இருசாகவுண்டன்புதுார்
- கோமனாண்டியூர்
- அங்கிரெட்டியூர்
- துட்டம்பட்டியான் வளவு
- சோரயான் வளவு
- ஐயம்பெருமான் திட்டு
- ஆரூர்பட்டி
- சேடப்பட்டி
- பைப்பூர்
- மேட்டுமாரனுார்
- நாகி ரெட்டியூர்
- பச்சப்பட்டி
- எடையப்பட்டி
- குட்டகாட்டானுார்
- கணக்குப்பட்டி
- பெரியாண்டியூர்
- முனியம்பட்டி
- பூசாரியூர்
- எலவம்பட்டி
- தாடிக்காரம்பட்டி
- கரட்டுக்காடு
- எல்லானுார்
- பணிக்கனுார்
- முனியம்பட்டி
- நத்தக்காட்டானுார்
பூலாம்பட்டி துணை மின்நிலையம்
- பூலாம்பட்டி பம்ப் ஹவுஸ்
- ஓடக்காட்டூர் ஒரு பகுதி
- பூலாம்பட்டி ஒரு பகுதி
இடைப்பாடி துணை மின்நிலையம்
- நாச்சிப்பாளையம் ஒரு பகுதி
- ஆவணியூர்
- வெள்ளார்நாயக்கன் பாளையம்
- முனியன்வளவு
- பக்கிரிகாட்டுவளவு
- கீச்சாங்காடு
- மோட்டூர்
- முப்பனுார்
- சவுரிபாளையம்
- கொத்தாபாளையம்
- சின்னதாண்டவனுார்
- மல்லிபாளையம்
- போடிநாயக்கன்பட்டி
- குப்பதாசன்வளவு
எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையம்
- கச்சுப்பள்ளி
- கன்னந்தேரி
- கோவலன்காடு
- நத்தக்காட்டூர்
- மட்டம்பட்டி
- கோம்பைக்காடு
இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை




















