Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் நாளை மின்தடை; மக்களே லிஸ்ட் இதோ !
Salem Power Shutdown (12.08.2025): சேலம் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

கருப்பூர் துணை மின் நிலையம் பராமரிப்பு
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள் :
கருப்பூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான கருப்பூர்,கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி காமலாபுரம். எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளமநாயக்கன்பட்டி ஆணைக்கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாமங்கம், குப்பை, சாமிநாயக்கன்பட்டி செல்லப்பிள்ளை குட்டை. வெத்தலைக்காரனூர் கோட் டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, சூரமங்கலம், ஜங்ஷன், ஐந்து ரோடு, புதியபஸ் நிலையம், குரங்குச் சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர், ஸ்ரீனிவாசநகர், ரெட்டியூர், கே.எஸ்.வி.நகர், சிவாயநகர் மேற்கு பகுதி மற்றும் சொர்ணபுரி ரவுண்டானா.
ஐவேலி துணைமின் நிலையம் பராமரிப்பு
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: சங்ககிரி டவுன், ரயில் நிலையம், ஐவேலி, அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையச்செட்டிபாளையம், இருகாலூர், ஆவரங்கம்பாளையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புக்குட்டை, ஒலக்கசின்னானூர், தங்காயூர், வைகுந்தம், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படலாம்.
மல்லியகரை துணை மின்நிலையம் பராமரிப்பு
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள்: மல்லியகரை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான மல்லியகரை, கருத்தராஜாபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, சாமி புதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துரூட்டு.வி. ஜி.புதூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன் கோம்பை மற்றும் நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தும்பிப்பாடி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடை பகுதிகள் : சிக்கனம்பட்டி, ஆர்.சி.செட்டிப்பட்டி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலுார் நகர், பெரமச்சூர், பனங்காடு, தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பெரியப்பட்டி, செம்மனுார், சாத்தப்பாடி, எம்.என்.ஜி., பட்டி, வாழதாசம்பட்டி, காமனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.






















