மேலும் அறிய

Mannargudi Jeeyar: இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆலயங்களை தமிழக அரசின் அறநிலைத்துறை கீழ் கொண்டு வர முடியுமா? -மன்னார்குடி ஜீயர் கேள்வி

இந்து தர்மத்திற்காக அயராது உழைத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறை மட்டுமல்ல தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் ஜவுளிக்கடையின் கிளை திறப்பு விழா இன்று  சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்வில் மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சென்டலங்கார சம்பத் குமார் ராமானுஜர் ஜீயர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கடைகளில் உள்ள காஞ்சிபுரம் சில்க்ஸ் பட்டு சேலைகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமானுஜ ஜீயர் கூறும்போது, "தமிழகத்தில் இந்து கோயில்கள் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் இஸ்லாமிய, கிருத்துவ, தேவாலயங்கள் அறநிலையில் துறை கட்டுப்பாட்டில் இல்லை. தற்போது உள்ள திமுக அரசுக்கு தெம்பும், திராணியும் இருந்தால் அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றார். 

Mannargudi Jeeyar: இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆலயங்களை தமிழக அரசின் அறநிலைத்துறை கீழ் கொண்டு வர முடியுமா? -மன்னார்குடி ஜீயர் கேள்வி

ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் சமம், எல்லோருக்கும் எல்லாமும் என கூறிவரும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. மேலும், இந்து கோவில்களை மட்டும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்துக்களுக்கு அவமானம் என தெரிவித்தார். இஸ்லாமிய, கிருத்துவ தேவாலயங்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை எனில் இந்து கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதை அரசு பணத்தில் செய்யாமல் கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை வைத்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளது என குற்றம் சாட்டினர்.Mannargudi Jeeyar: இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆலயங்களை தமிழக அரசின் அறநிலைத்துறை கீழ் கொண்டு வர முடியுமா? -மன்னார்குடி ஜீயர் கேள்வி

மேலும், இந்தியாவில் 3 வது முறையாக மோடி பதவியேற்று உள்ளது வரவேற்கத்தக்கது. இந்து தர்மத்தை நிலை நாட்ட கூடிய மோடி தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்து தர்மத்திற்காக அயராது உழைக்கும் நரேந்திர மோடி மூன்றாவது முறை மட்டுமல்ல தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் என தெரிவித்தார். மேலும் திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தேர்தலின் போது இந்துக்களை விரிவாக பேசும் தலைவர்கள் கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர் என என விமர்சனம் செய்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 92 ரன்களில் ரோகித் சர்மா அவுட்!
India vs Australia LIVE SCORE: 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 92 ரன்களில் ரோகித் சர்மா அவுட்!
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 92 ரன்களில் ரோகித் சர்மா அவுட்!
India vs Australia LIVE SCORE: 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 92 ரன்களில் ரோகித் சர்மா அவுட்!
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்
வி.வி.ஐ.பி.க்காக மட்டும்தான் தெருக்களை சுத்தம் செய்யனுமா? மற்றவர்களுக்காக செய்ய கூடாதா? நீதிபதி கேள்வி!
வி.வி.ஐ.பி.க்காக மட்டும்தான் தெருக்களை சுத்தம் செய்யனுமா? மற்றவர்களுக்காக செய்ய கூடாதா? நீதிபதி கேள்வி!
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Embed widget