மேலும் அறிய

பரிசுகொடுத்து தடுப்பூசி செலுத்தும் நிலை உருவாகவில்லை.. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பெருமிதம்...

மெகா தடுப்பூசி முகாம்: வரும் 10-ஆம் தேதி 1392 மையங்களில் நடைபெற உள்ளதாகவும், இந்த மெகா தடுப்பூசி முகாமின் வாயிலாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 10-ஆம் தேதியன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் வாயிலாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

பரிசுகொடுத்து தடுப்பூசி செலுத்தும் நிலை உருவாகவில்லை.. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பெருமிதம்...
தமிழகம் முழுவதும்  கொரோனா தடுப்பூசி செலுத்த நான்கு  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 5 ஆவது சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வரும் 10-ஆம் தேதி 1392 மையங்களில் நடைபெற உள்ளதாகவும், இந்த மெகா தடுப்பூசி முகாமின் வாயிலாக 2 லட்சத்து 10 ஆயிரம்  பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 61 சதவீதம் பேருக்கு  தடுப்பூசி  போடப்பட்டுள்ளதாகவும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதை பரவலாக்க வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள்  பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி பணியை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மெகா தடுப்பூசி முகாம் பணியில் 18,525 பேர் ஈடுபட உள்ளனர். சேலம் மாவட்டத்தில் போதுமான அளவு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கையிருப்பில் உள்ளது. உரிய தேதியில் பொதுமக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படும். சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 82 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். சேலம் மாநகராட்சி பகுதியில் 62 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததற்கு அதிக அளவிலான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளதே காரணம். பிற மாவட்டங்களில் உள்ளதுபோல பரிசுப் பொருட்களை வழங்கியோ, ஒரு பொருளை வாங்குவதற்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இதுவரை உருவாகவில்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன் வருகின்றனர். தினசரி ஒரு சதவீதம் தடுப்பூசி செழித்து வளரும் நிலையில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் ஒரே நாளில் 8% தடுப்பூசிகள் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் 80% தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இலக்கை எட்ட பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கேட்டுக்கொண்டார். 

பரிசுகொடுத்து தடுப்பூசி செலுத்தும் நிலை உருவாகவில்லை.. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பெருமிதம்...

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 பதவிகளில் 11 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள 24 பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget