Avadi S M Nasar : ’அதிகாரிகள் செய்த சூழ்ச்சி' கண்டுபிடித்த முதல்வர் - மீண்டும் அமைச்சர் ஆகிறாரா நாசர் ?

சா.மு. நாசர், முன்னாள் அமைச்சர்
’தனக்கு தெரியாமல் டிரான்ஸ்பர், தனக்கு தெரியாமல் டெண்டர் என அதிகாரிகள் செய்த முறைகேடுகளை கண்டுபிடித்து கண்டித்திருக்கிறார் நாசர்’
திமுக ஆட்சி அமைந்ததும் தன்னுடைய அணுக்கத் தொண்டரும் நெடுநாள் நண்பருமான ஆவடி சா.மு. நாசருக்கு பால்வளத்துறையை வழங்கி அமைச்சர் ஆக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பதவி வந்ததும் திடீர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.