மேலும் அறிய

Watch Video: முதல்வரை விமர்சித்ததால்தான் விழுப்புரம் மக்கள் சி.வி.சண்முகத்தின் டவுசரை கழற்றினார்கள் - லட்சுமணன் எம்.எல்.ஏ பேட்டி

’’முன்னதாக ஆர்ப்பட்டம் ஒன்றில் பேசிய சி.வி.சண்முகம், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சட்டையைக் கழற்றுவோம் எனக் காட்டமாகப் பேசியிருந்தார்’’

திமுக அரசை  கண்டித்து, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க ஆட்சி மீண்டும் வரும். அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சட்டையைக் கழற்றுவோம் எனக் காட்டமாகப் பேசியிருந்தார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் பகுதியில் அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்குப் பணி ஆணை வழங்கிய பின்பு செய்தியாளர்களை  சந்தித்துப் பேசிய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், சண்முகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- crazy trends | பாராட்டைப் பெறும் ஸ்டாலின் ட்வீட்.. திட்டுவாங்கும் ரோகித் ட்வீட்.. இதுதான் ட்ரெண்டு !

Watch Video: முதல்வரை விமர்சித்ததால்தான் விழுப்புரம் மக்கள் சி.வி.சண்முகத்தின் டவுசரை கழற்றினார்கள் - லட்சுமணன் எம்.எல்.ஏ பேட்டி

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ”முதல்வர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்” - சாமி தரிசனத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ பேட்டி

இது தொடர்பாகப் பேசிய லட்சுமணன், இந்தியத் துணைகண்டத்திலேயே மிகச் சிறந்த தலைவராக நம் தமிழக முதல்வர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பெயரை உச்சரிப்பதற்குக் கூட தகுதி இல்லாதவர் சி.வி.சண்முகம். அப்படியிருக்கையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தமிழக முதல்வர் மீது அவர் முன்வைத்து கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் “சூரியனைப் பார்த்து 'ஏதோ' என்று கூறுவார்களே”. அது போன்று இருக்கிறது அவருடைய செயல்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஓராயிரம் கருணாநிதிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அழிக்கவோ முடியாது - சி.வி.சண்முகம் பேச்சு

கடந்த காலங்களிலே திமுக தலைவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததன் எதிரொலியாகத்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதி மக்கள் சி.வி.சண்முகத்தின் டவுசரை கழற்றினார்கள். ஆனால், சி.வி.சண்முகமோ அரசுத்துறை அதிகாரிகளின் டவுசரை கழற்றுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய இருப்பைக் காட்டி கொள்வதற்காகவே இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். அரசியலிலே எப்படியெல்லாம் செயல்படக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சி.வி.சண்முகம். அரசியலிலே அவர் ஒரு கரும்புள்ளி என காட்டமாக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

Also Read | Today Headlines: பிரதமருக்கு முதல்வர் கடிதம்... மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம்... ஜார்க்கண்ட் பெட்ரோல்... இன்னும் பல!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget