மேலும் அறிய

புதுச்சேரியில் பாமக ஆட்சியைப் பிடிக்க சேலம் ஜோசியர் சொன்ன "பத்து-ஒன்று" - ராமதாஸ் பேசியது என்ன?

பா.ம.க. ஆட்சி அமைத்தால் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

புதுச்சேரியில் பாமக ஆட்சிக்கு வந்த பிறகு சாராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்து  போடலாம் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால், ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் புதுச்சேரியில் மதுவை ஒழித்து விடலாம் என்று பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுச்சேரி பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் 7  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அதில் புதுச்சேரியில் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. மேலும் மாதம் ஒரு முறை கஞ்சாவுக்கு எதிராக பாமக சார்பில் போராட்டம் நடத்த வேண்டும். போராட்டத்திற்கு வேண்டுமானால் அழையுங்கள் வருகிறேன் என்று கூறிய அவர் புதுச்சேரியில் பாமக ஆட்சிக்கு வந்த பிறகு சராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்து போடலாம் என்று தெரிவித்தார். மேலும்  அன்புமணி அமைச்சராக இருந்த போது  ஜிப்மர் முன்னேற்றம் அடைந்தது. பெரிய கொள்கை உடைய கட்சி ஜிப்மரை பாம்பு விழுங்குவது  போல சித்தரித்தனர் அவர்களுக்கு அறிவு இல்லையா என கேட்ட அவர், நாடு குட்டிச்சுவராக சென்று கொண்டிருக்கிறது என்று வேதனைப்பட்டார்.

புதுச்சேரியில் பாமக ஆட்சியைப் பிடிக்க சேலம் ஜோசியர் சொன்ன

மேலும் பட்டாளி மக்கள் கட்சி என்றால் வேற மாதிரி பார்க்கிறார்கள். பாமக கொள்கை உடைய கட்சி, ஜாதி,மதம் பார்த்ததில்லை. மக்களுக்கு வேண்டுகோள், மது வேண்டும் என மக்கள் சொல்வீர்களா?? மது ஒழிப்பை கொண்டு வரும் பாமகவிற்கு வாக்கு அளியுங்கள், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்தில் மதுவை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.பாமக யோசிக்காமல் நல்லது செய்யும், 30 தொகுதிகளிலும் பாமக போட்டியிடம் நகரப் பகுதியில் உள்ள வணிகர்கள் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் இளைஞர் சக்தி அளவிட முடியாத சக்தி என்று கூறிய அவர் 100 க்கும் 40% விழுக்காடு இளைஞர் சக்தி உள்ளது.

சேலம் ஜோசியர் சொன்ன பத்து-ஒன்று... என்ன ?

புதுச்சேரியில் நமது ஆட்சி வர எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று புதுச்சேரி பாமக நிர்வாகிகள் என்னைச் சந்தித்து கேட்டனர். அப்போது அவர்களிடம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஜோசியர்‌ பற்றிக் கூறி அவரை சந்திக்கும் படி இவர்களிடத்தில் கூறினேன். அவர்களும் அந்த பெரிய ஜோசியரைச் சென்று பார்த்தனர். அப்போது உடனே பத்து, ஒன்று என்று சொல்லி அனுப்பிவிட்டார். வெளியே வந்த அவர்கள் நீங்கள் சொன்ன ஜோசியர் எதுவும் கேட்காமல் பத்து, ஒன்று என்று கூறி அனுப்பிவிட்டார் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னிடம் கூறினர்.

அப்போது நான் புரிந்துகொண்டேன், 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் ஒரு ஆட்சி, பிறகு 1 எம்பி என்று சரியாக தான் ஜோசியம் சொல்லி அனுப்பியுள்ளார். அதை நோக்கி நீங்கள் பாடுபடுங்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் நான் சொன்னேன். 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும், புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2, வந்தாலே போதும் சுலபமாக வரலாம். ஜோசியர் சொன்ன மாதிரி சுலபமான வழியில், சரியான வழியில் இவர்களை அழைத்துச் சொல்லப்போகிறேன். அதற்கான பயிற்சியை தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் அரசியல் பயிலகத்தில் கொடுக்கப் போகிறேன் என்றார் ராமதாஸ்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Embed widget