மேலும் அறிய

காங்கிரஸும்.. இடதுசாரிகளும்.. திருமாவளவன் கருத்து வரவேற்கப்படவேண்டியது - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் போன்ற 100 ஆண்டு கட்சி: பல முறை பின்னடைவையும், ஏராளமான முறை வெற்றியும் பெற்றுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தில் வெற்றியை தோல்வியை ஒரு நாட்டின் ஒரு இயக்கத்தின் போக்கை மாற்றிவிட முடியாது, காங்கிரஸை போன்ற 100 ஆண்டு கட்சி பல முறை பின்னடைவை சந்தித்து உள்ளது.  ஏராளமான முறை வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸும்.. இடதுசாரிகளும்.. திருமாவளவன் கருத்து வரவேற்கப்படவேண்டியது - கே.எஸ்.அழகிரி

இந்த பின்னடைவு மூலம் மேலும் எங்களை எப்படி வழி நடத்திக்கொள்வது என்று அறிந்து கொள்கிறோம், எனவும் இதில் தங்களுக்கு சிரமம் இருப்பதாக தெரியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து நின்று செயலாற்று வேண்டும் என்றும் சொல்லிருப்பது வரவேற்க பட வேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே மதசார்பற்ற கூட்டணி என்பது இந்தியாவின் உள்ள அனைத்து இடதுசாரிகளையும், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டித்தான் செய்து வருகிறோம். ஆகையால் திருமாவளவன் கருத்து ஏற்புடையது, அது வெற்றியடையும் என்றார்.

காங்கிரஸும்.. இடதுசாரிகளும்.. திருமாவளவன் கருத்து வரவேற்கப்படவேண்டியது - கே.எஸ்.அழகிரி

சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர் ஒரு கிறிஸ்தவர் என்றும், அவர் பட்டியல் இன மக்களின் இட ஒதுக்கீட்டை அபகரித்து விட்டதாகவும், இது போன்று பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு பட்டியல் இன மக்களின் இடங்களை கைப்பற்றியுள்ளனர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ள குற்றச்சாட்டு, பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, அர்ஜுன் சம்பத் போன்றவர்களின் ரத்தத்திலேயே இதுபோன்று சிந்தனைதான் ஊறியுள்ளது என்றும்,  அனைவரையும் ஸ்கேன் செய்து பார்ப்பது தவறானது, அவர்களின் சான்றிதழ்களில் பட்டியல் இனத்தவர் என்று உள்ளது, அதன் அடிப்படையில் தான் தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதன் பின்னர் அவர்கள் எந்த பிரிவு சார்ந்தவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என மக்களை பிரிக்க நினைக்கும் தவறான செயல் என்றார்.

காங்கிரஸும்.. இடதுசாரிகளும்.. திருமாவளவன் கருத்து வரவேற்கப்படவேண்டியது - கே.எஸ்.அழகிரி

Chennai: சாப்பிட்ட எச்சில் எலும்பை பொறுக்கி மீண்டும் சுட சுட சூப்! ஷாக் கொடுத்த தள்ளுவண்டிக்காரர்!!

மேலும், சமூக வலைதளம் மூலம் தன்னிடம் விளக்கம் கேட்டதாக அமெரிக்க நாராயணன் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? அது தவறானது, சமூக வலைதளத்தில் வருகின்ற கடிதம் அவருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டது என்றும், அதனை அவரே கூட சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கலாம் எனவும், அவர் கட்சி குறித்து பேசியது என்ன என்பதை அவரிடம் நான் நேரடியாக சொல்லி விட்டேன் என பதிலளித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget