மேலும் அறிய

எங்கே போனது நேர்மை? மநீம-வில் விலகியவர்களுக்கு நடிகை ஷனம் ஷெட்டி கேள்வி

மக்கள் நீதிமய்யத்தில் இருந்து விலகியவர்களிடம் எங்கே போனது உங்களது நேர்மை? என்று நடிகை ஷனம் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளுக்கு போட்டியாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் போட்டியிட்டனர். அறிமுக தேர்தல் என்றாலும் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதிமய்யம் சுமார் 10 லட்சம் வாக்குகளை கவர்ந்து, பலரின் கவனத்தையும் இழுத்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு இறுதி சுற்றுவரை கடுமையான போட்டி அளித்து, குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலே தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது முதல் மக்கள் நீதிமய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகிககள் மகேந்திரன், சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து விலகினர். மேலும், கமல்ஹாசனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்பட்ட இளம் வேட்பாளர் பத்மப்பிரியாவும் கட்சியை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். கமல்ஹாசனுக்கு மிக நெருக்கமாக இருந்த மகேந்திரனை துரோகி என்று கமல்ஹாசனே அறிக்கை மூலம் விமர்சித்தார். முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவதால், மக்கள் நீதிமய்யத்தின் நிர்வாகிககளும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ஷனம் ஷெட்டி மக்கள் நீதிமய்யத்தில் இருந்து விலகியவர்களை விமர்சித்து காட்டமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“  கட்சியின் வேட்பாளராக பிரச்சாரம் செய்யும்போது எதற்காக மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தீர்கள் என லட்சம் பேரிடம் பேசினீர்கள். ஆனால், தற்போது விலகும்போது தனிப்பட்ட காரணம் எனக் குறிப்பிட்டு இருப்பது ஏன்? கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவரது தொலைநோக்கு பார்வை ஒன்றே போதும்”

What is the 'personal reason'Mr @SanthoshBabuIAS Mrs @Tamizhachi_Offl Mr Mahendran & others?
U campaigned to lakhs of people abt reasons to be in party. Now public wants to know why u quit@ikamalhaasan sir u don't need power to serve.Ur vision is enough.#staystrongkamalsir
— Sanam Shetty (@SamSanamShetty1) May 14, 2021

Where is ur loyalty??
My question to u all: would u still quit if u had won?
Resigned MNM party members have not only betrayed @maiamofficial party n leader @ikamalhaasan sir but mainly the people who voted for many 1st timers!#quitters #realfaces
https://t.co/phlZfN03sY
— Sanam Shetty (@SamSanamShetty1) May 14, 2021

எங்கே போனது உங்களது நேர்மை? உங்கள் அனைவருக்கும்தான் என்னுடைய கேள்வி. ஒரு வேளை வெற்றி பெற்று இருந்தால், உங்கள் பதவியை நீங்கள் ராஜினாமா செய்திருப்பீர்களா? பெரும்பாலான முதல் தலைமுறை வாக்காளர்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களித்திருந்தனர்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். நடிகை ஷனம் ஷெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் `பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Varunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
Chi Chi Chi Song: இந்தியாவே VIBE செய்யும் சீ சீ சீ பாடல்! எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தது தெரியுமா?
Chi Chi Chi Song: இந்தியாவே VIBE செய்யும் சீ சீ சீ பாடல்! எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தது தெரியுமா?
Ajith Viral Video : அஜித்திடம் பாட்டு பாடிய அஜித்.. இது செம்மையா இருக்கே.. வைரலாகும் வீடியோ..
Ajith Viral Video : அஜித்திடம் பாட்டு பாடிய அஜித்.. இது செம்மையா இருக்கே.. வைரலாகும் வீடியோ..
பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்த ராஜமெளலி...வசமாக சிக்கிய மகேஷ் பாபு
பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்த ராஜமெளலி...வசமாக சிக்கிய மகேஷ் பாபு
Embed widget