மேலும் அறிய

விலைவாசி உயர்வால் இலங்கை நிலைமை இந்தியாவிற்கு வந்துவிட கூடாது - முத்தரசன் எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது என்றும் முத்தரசன் கூறினார்.

விலைவாசி உயர்வால் இலங்கை நிலைமை இந்தியாவிற்கு வந்துவிடக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில்   மாலை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை  அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,   பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு  கூறினார் .

மெட்ரோ ரயில் நிலைய பாணியில் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி - ஏற்பாடு பணிகள் தீவிரம்

ஆனால் எட்டு வருடம் ஆகிவிட்டது. இதுவரை 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக  வேலைவாய்ப்பில்  இருப்பவர்களை ஒன்றிய அரசு வீட்டுக்கு அனுப்பி கொண்டிருக்கிறது  என்று குற்றம் சாட்டினார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் வாக்குறுதிகளை  திமுக அரசு நிறைவேற்ற வில்லை என்று  குற்றம் சாட்டுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு தான் ஆகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

அதேசமயம் பழைய ஓய்வூதிய திட்டம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது என்றும் முத்தரசன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்கள், சிங்களர்கள் இணைந்து இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். அந்த நிலை இந்தியாவிற்கு வந்துவிட கூடாது.

காரணம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. அதை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது. இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெருகிவிட்டது. இதை மறக்கும் வகையில் நாட்டு மக்களை மத, சாதி, மொழி ரீதியாக பிளவுப்படுத்துகின்றனர். இந்திய நாடாளுமன்றத்திற்குள் நாட்டு மக்கள் புகுவதற்கு வெகு நாட்கள் ஆகாது என மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget