மேலும் அறிய

PM Modi Expenses: கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் மருத்துவச் செலவு..ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்

பிரதமராக பொறுப்பேற்ற பின் மோடிக்காக செய்யப்பட்ட மருத்துவ செலவுகள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக பிரதமரான மோடி, 2019ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமரானார். சர்வதேச அளவில் மிகுந்த சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் மோடி, தொடர்ந்து தன்னை ஏழைத்தாயின் மகன் ஆகவே முன்னிறுத்தி வருகிறார். தனிப்பட்ட முறையில் அவர் விலையுயர்ந்த உணவு வகைகள் மற்றும் ஆடைகளை பயன்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதுவரை அவை எதுவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

”அரசு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை”

இந்நிலையில் தான், புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, பிரதமர் மோடிக்கான மருத்துவ செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், கடந்த 201ம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றது முதல் தனக்கான மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமர் மோடியே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அவரது மருத்துவ சிகிச்சைக்காக ஒரு ரூபாய்கூட அரசு செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிஹாரி சிங் ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்கள்: Varisu Thunivu Release LIVE: துணிவு பக்கா குடும்பப் படம்... ரகசியம் உடைத்த சமுத்திரக்கனி!

”மோடியை பின்பற்ற வேண்டும்”

இதுதொடர்பாக பேசியுள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ”ஆரோக்கியமான இந்தியா இயக்கம் மூலம் மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமன்றி, தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருகிறார். வரிசெலுத்துவோரின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. இது பிரதமர் மோடியின் ஆளுமை மீதான நமது நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. பிரதமர் மோடியை போன்றே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் தனிப்பட்ட மருத்துவ செலவுகள் ஏதேனும் இருந்தால், அதை தாங்களே ஏற்றுக்கொள்ளும்  பிரதமரின் வழியை பின்பற்ற வேண்டும்”  என்றும் வலியுறுத்தியுள்ளார். 

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு:

கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.2,23,82,504 ஆகும். அவரிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை எனவும், குஜராத்தின் காந்தி நகரில் இருந்த சொத்துக்களில் தனது பங்கை தானமாக வழங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை எனவும், அவர் 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களை வைத்துள்ளதார். தபால் நிலையத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரங்களும், 1.89 லட்சம் மதிப்பில் காப்பீடும் அவர் பெயரில் உள்ளது. அண்மையில் பிரதமர் மோடியின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget