மேலும் அறிய

Lakshmy Ramakrishnan: பாஜகவில் இருந்து விலகுகிறேனா?.. நா எப்பயா சேர்ந்தேன்? - கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

தான் பாஜகவில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் தொடர்பாக, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

நடிகை, இயக்குனர் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் என, பன்முகதன்மை கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பாஜகவில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “நான் பாஜகவில் சேரவே இல்லை. பின்பு  எப்படி வெளியே வர முடியும்?. நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தவொரு பக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், எனது பார்வையின் அடிப்படையில் நல்லதாக இருந்தால் பராட்டுகிறேன்;  தவறாக இருந்தால் விமர்சிக்கிறேன். எனக்கு அரசியல் தொடர்புகளோ ஆதரவோ இல்லை, அரசியலில் நுழையும் திட்டமும் இல்லை, நான் ஆன்மீகத்தை தொடர விரும்புகிறேன். மத அடையாளங்களை அல்ல என, லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டிவிட்டர் பதிவில் தனியார் தொலைக்காட்சிக்கு தான் அளித்த பேட்டியை திரித்து தலைப்பு இடப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த பேட்டியில் பாஜகவில் தொடர்ந்து பாலியல் தொல்லை தொடர்பான வீடியோ, ஆடியோக்கள் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அந்த கட்சியில் பெரும் தலைவர்கள் எல்லாம் இருந்துள்ளனர். இப்போது இதுபோன்று நடப்பது வேதனையாக உள்ளது. பாஜகவில் இருந்து தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவருவது வருத்தம் அளிக்கிறது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதேபோன்று, பாஜக தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து இருந்தார். இந்நிலையில், அந்த பேட்டிக்கு தவறான தலைப்பு கொடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?

TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்

Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?

Breaking News LIVE 6th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி

ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - தட்டி தூக்கும் டொனால்ட் ட்ரம்ப், அப்ப கமலா ஹாரிஸின் நிலைமை?
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
TN Rain Update: அடடே..! தமிழகத்தில் வெளுக்கப் போகும் கனமழை - சென்னையில் மழைக்கு வாய்ப்பா? இன்றைய வானிலை நிலவரம்
Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Nov 6: துலாமுக்கு நெருக்கடிகள் குறையும் ; விருச்சிகத்துக்கு பிரச்னைகள் மறையும்- உங்கள் ராசிக்கான பலன்?
Breaking News LIVE 6th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 6th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
Embed widget