மேலும் அறிய

பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்

பினராயி விஜயன் குறித்து பேசிய ராகுல் காந்தி மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்.

ராகுல் காந்தி பேச்சுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிபிஎம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்து பேசினார்.

மோடி, பினராயி மறைமுக கூட்டணி

பிரதமர் நரேந்திர மோடி பினராயி விஜயன் மறைமுகமாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்த அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவது போல, மோடி பினராயி விஜயனை கட்டுப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். மேலும், தன் மீதும், பிற மாநில முதலமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத்துறை ஏன் பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற பெயரை மாற்றி கார்ப்பரேட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்று ஆக்க வேண்டும் என கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்தார். இதற்கு முன்பாக, ராகுல் காந்தி பக்குவமற்ற அரசியல்வாதி என்று பினராயி விஜயன் விமர்சித்திருந்தார்.

ராகுலுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

இந்த நிலையில், பினராயி விஜனை விமர்சித்த ராகுல் காந்திக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியின் பிடியில் பினராயி விஜயன் இருக்கிறார் எனச் சொல்கிறார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியால் ஒன்று செய்ய முடியாதவர்களாக கேரள முதல்வரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை எனத் தெரிவித்த அவர், ஊழலற்றவர்களை அதிகாரக் கோழைகளால் எதுவும் செய்துவிட முடியாது என்றும் ஆனால், அதிகாரத்தைப் பிடிக்க எதையும் பேசிவிட முடியும். உங்கள் பேச்சைப் போல என்று விமர்சித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Delimitation Bill Fails: தமிழ்நாட்டின் பொன்னான வாய்ப்பு போச்சு.. மு.க.ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்!
Delimitation Bill Fails: தமிழ்நாட்டின் பொன்னான வாய்ப்பு போச்சு.. மு.க.ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்!
கோடைக்கால பயணிகள் நெரிசலை குறைக்க தூத்துக்குடி–தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
கோடைக்கால பயணிகள் நெரிசலை குறைக்க தூத்துக்குடி–தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
MK Stalin Video: “புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
“புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
RCB vs DC: சிவப்புக்கு பதில் பச்சை நிற ஜெர்சி... பெங்களூரு அணியின் 'கோ கிரீன்' ரகசியம் இதுதான்!

Embed widget