மேலும் அறிய
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிதின் கட்காரி நாளை சென்னையில் வெளியிடுகிறார்.

bjp_1
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 20 சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு, வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாக உள்ளது. நாளை சென்னை வரும் மத்திய நிதியமைச்சர் நிதின் கட்காரி, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். தமிழகத்திற்கு விரைவில் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















