மேலும் அறிய

Himachal Election Exit Poll 2022: இழுபறியில் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்... ஏபிபி- சி வோட்டர்ஸ் கணிப்பு !

இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் யார் ஆட்சியமைய இருப்பதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில், கடந்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

ஒரே கட்ட தேர்தல்:

இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களை கொண்டது. இந்த 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்திற்கான தேர்தல் முடிவுகள் குறித்து ஏபிபி- சி வோட்டர்ஸ் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

கருத்து கணிப்பு முடிவுகள்:

மொத்த தொகுதிகள் - 68 இடங்கள்

பெரும்பாண்மை தேவை: 35 இடங்கள்

Himachal Election Exit Poll 2022: இழுபறியில் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்... ஏபிபி- சி வோட்டர்ஸ் கணிப்பு !

  • ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 33 முதல் 41 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வென்ற 44 இடங்களை விட குறைவானதாகும்.
  • ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 24 முதல் 32 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது.
  • ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி , புதிய வரவான ஆம் ஆத்மி, பூஜ்ஜிய இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.

Himachal Election Exit Poll 2022: இழுபறியில் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்... ஏபிபி- சி வோட்டர்ஸ் கணிப்பு !

வாக்கு சதவீத விபரம்:

  • ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி பாஜக 44.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது, இது 2017 தேர்தலில் பெற்றதை விட 3.9 சதவீதம் குறைவாகும்.
  • ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி காங்கிரஸ் 41.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது, இது 2017 தேர்தலில் பெற்றதை விட 0.6 சதவீதம் குறைவாகும்.
  • ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி, ஆம் ஆத்மி கட்சியானது 2.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி-சி வோட்டர் கணித்துள்ளது

Also Read: Gujarat Election 2022: குஜராத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? வெளியான ஏபிபி - CVoter கருத்துக்கணிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget