மேலும் அறிய

புதுச்சேரியில் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமையுங்கள் - அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை  ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கவேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை  ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கவேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: மனித உயிர் சம்பந்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். புதுச்சேரி நகர பகுதி முழுவதும் புற்றீசல் போன்று பல தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பரிசோதனை கூடங்கள் உருவாகி வருகின்றன.

Cuddalore: பாழடைந்த வீடு.. காதலன் கண் முன்னே கடலூரில் நடந்த கொடூரம்
புதுச்சேரியில் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமையுங்கள் - அதிமுக வலியுறுத்தல்

இங்கு போதிய மருத்துவ வல்லுனர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளனரா என்பதை பற்றிய விவரங்களை சுகாதாரத் துறை ஆய்வு செய்வதில்லை. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் அறுவை சிகிச்சை செய்யும் சில தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆபரேஷன் தியேட்டர்களில் போதிய நவீன கருவிகள் இல்லாமலேயே ஆபரேஷன் செய்யப்படுகிறது. பரிசோதனை கூடத்திற்கு அனுமதி பெற்றதை வைத்துக் கொண்டு அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம் பார்ப்பதும், பிரசவ நேரத்தில் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையில் ஆபரேஷன் செய்ய நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக அனுப்புவதும், அதனால் பல நோயாளிகள் மரணமும் அடைகிறார்கள்.

சிமெண்ட் தெருவையே காணோம் சார்.. கோலியனூரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..

புதுச்சேரியில் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமையுங்கள் - அதிமுக வலியுறுத்தல்

இந்தியா சமத்துவ நாடாக மாற திராவிட மாடல் வழிகாட்டும் - சமத்துவபுரம் திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு

தனியார் மருத்துவமனை, பரிசோதனை கூடங்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த பெண் திடீரென மரணமடைந்தார். அந்த மருத்துவமனையில் உள்ள ஆபரேஷன் தியேட்டரில் போதிய உள்கட்ட வசதி உள்ளதா? அதற்காக நவீன கருவிகள் உள்ளதா? ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் அதற்கேற்ப சிறப்பு மருத்துவர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் தனியாரால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மருத்துவ சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுனர்கள் குழுவை அரசு அமைக்கவேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்

பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்

MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!

Embed widget