மேலும் அறிய

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம இரும்பு பெட்டியால் பரபரப்பு

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கியுள்ள இரும்பு பெட்டி குறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கியுள்ள இரும்பு பெட்டி குறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மூலம் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்குச் சென்று மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இன்று மழை மற்றும் கடற்காற்று அதிகமாக இருந்ததால் திருமுல்லைவாசல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Soodhu Kavvum 2: பரிசோதனைக்கு தயாராகும் ”சூது கவ்வும்” படத்தின் 2 ஆம் பாகம்.. எக்ஸ்க்ளூசிவ் கிளிக்ஸ் இதோ..!

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம இரும்பு பெட்டியால் பரபரப்பு

இந்நிலையில் இன்று காலை கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் ஒன்றரை அடி நீலமும், ஒரு அடி அகலமும் கொண்ட மஞ்சள் நிற பெயிண்ட் பூசப்பட்ட, சீல் இடப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை கண்டனர். தொடர்ந்து மர்மமான முறையில் கரை ஒதுங்கியுள்ள இரும்பு பெட்டி குறித்து மீனவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் கடல் சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு, கடலோர காவல் குழுமம், க்யூ பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சீர்காழி சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம பெட்டியை கைப்பற்றி மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X Down: 4 மணிநேரத்திற்கு முன்பு போட்ட போஸ்ட் மட்டுமே தெரியுது.. திடீரென முடங்கிய எக்ஸ்.. என்ன ஆனது..?

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம இரும்பு பெட்டியால் பரபரப்பு

பெட்டி முழுவதுமாக மோல்டிங் செய்யப்பட்டு சீல் இடப்பட்டுள்ளதால் உள்ளே என்ன உள்ளது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. கப்பல் மற்றும் விமானத்தில் பயன்படுத்தப்படும் பெட்டியா? அல்லது கடத்தல் பொருட்கள், வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமுல்லைவாசல் கடற்கரையில் மர்ம பெட்டி கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamannaah Net Worth : காதலரை விட 6 மடங்கு அதிகம்.. தமன்னாவின் சொத்து மதிப்பு தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
Xiaomi Offer: ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்பு - இபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
மருத்துவக் கல்லூரிகளில் NRI இட ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி! அதிர்ச்சியில் அமலாக்கத்துறை- பின்னணி என்ன?
Xiaomi Offer: ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
ஜியோமி போன் வச்சுருக்கீங்களா.? உடனே முந்துங்க.! இந்த வாய்ப்பு அப்புறம் கிடைக்காது - விவரம் உள்ளே
FIR on Actors: விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
விளம்பரத்துல வந்தது ஒரு குத்தமா.?! ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது FIR- எதற்கு தெரியுமா.?
Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி ஆலயப் பாதையில் நிலச்சரிவு; 5 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
லண்டன், ஜெர்மனிக்குப் பறக்கும் முதல்வர் ஸ்டாலின்- தேதி வாரியாக 10 நாள் பயண விவரம் இதோ!
Captain Prabhakaran: கூலி எல்லாம் ஓரம்போ.. ரீ ரிலீஸில் கேப்டன் பிரபாகரன் வசூல் மழை.. மாஸ் காட்டும் விஜயகாந்த்!
Captain Prabhakaran: கூலி எல்லாம் ஓரம்போ.. ரீ ரிலீஸில் கேப்டன் பிரபாகரன் வசூல் மழை.. மாஸ் காட்டும் விஜயகாந்த்!
Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
Bike Sales: நாட்டிலே நம்பர் 1 ஸ்ப்ளண்டர் தான்.. சக்கைப்போடு சேல்.. ஜுலையில் மாஸ் காட்டிய டூவீலர்கள் இதுதான்!
Embed widget