மேலும் அறிய

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மறுநாளே கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் - மயிலாடுதுறையில் சோகம்

தரங்கம்பாடி கடற்கரையில் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உறவினர்களுடன் சுற்றுலா வந்த இளைஞர் மற்றும் சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உறவினர்களுடன் சுற்றுலா வந்த இளைஞர் மற்றும் சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரர் கோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் 23 வயதான நவீன் குமார். இவருக்கும் செக்கடி தெருவை சேர்ந்த குமார் என்பவரின் 19 வயதான மகள் நிவேதா என்பவருக்கு நேற்று முன்தினம்  மாலை கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  

மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கரூரில் சோகம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மறுநாளே கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்  - மயிலாடுதுறையில் சோகம்

இதனை அடுத்து நிச்சயத்திற்கு வந்த நவீன்குமாரின் உறவினர்கள் மற்றும் திருமணம் நவீன்குமார் உட்பட்ட 25 பேர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைக்கு நேற்று வேனில் சுற்றுலா வந்துள்ளனர். தொடர்ந்து கடலில் குளித்த போது திருமணம் நிச்சயிக்கப்பட்ட நவீன்குமார், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயண தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 12 வயது மகன் சரவணன் ஆகிய மூவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.  

February 2024 Rasi Palan: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் லீப் வருட பிப்ரவரி! 12 ராசிக்கும் என்ன பலன்கள்?

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மறுநாளே கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்  - மயிலாடுதுறையில் சோகம்

இதனைக் கண்டு உறவினர்கள் கூச்சல் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அலையில் சிக்கிய மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் நவீன்குமார் மற்றும் சிறுவன் சரவணன் இருவரும் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து உயிருக்கு போராடிய நிவேதாவை போலீசார் மீட்டு பொறையார் அரசு மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Bhavatharini Death LIVE: பவதாரிணியின் குரல் தாயின் வருடல்போல் இருக்கும் - அஞ்சலி செலுத்திய பின்னர் இயக்குநர் களஞ்சியம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மறுநாளே கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்  - மயிலாடுதுறையில் சோகம்

மேலும், இறந்தவர்களின் உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் பொறையார் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிச்சயம் நடந்த கையோடு சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி திருமணம் செய்ய உள்ள இளைஞர் மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A R Rahman : பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது.. ஆறுதலால் ராஜா குடும்பத்தை தேற்றும் ரஹ்மான்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget