மேலும் அறிய

சுருக்குமடி வலைக்கு எதிராக தொடரும் தடை - மயிலாடுதுறையில் பரபரப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது, வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் சுருக்கு மடி அடிப்படையில் பிடிக்கப்படும் மீன்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யக்கூடாது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான அமைதிப் பேச்சு வார்த்தையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். 

மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டம்

தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை,  அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன் படுத்தாத மீனவர்கள் இன இருதரப்பு மீனவர்களால மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது.


சுருக்குமடி வலைக்கு எதிராக தொடரும் தடை - மயிலாடுதுறையில் பரபரப்பு..!

Trisha Wishes Vijay: The Calm To Storm.. தி கோட் பட ஃபோட்டோவுடன் விஜய்க்கு நச் வாழ்த்து பகிர்ந்த த்ரிஷா!

மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு  சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. மேலும் உச்சி நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் வழிகாட்டுதலும் கூறி இருந்தது. ஆனால் அதனை சுருக்குமடிவலை பயன்படுத்தும் மீனவர்களால் முழுமையாக நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. 


சுருக்குமடி வலைக்கு எதிராக தொடரும் தடை - மயிலாடுதுறையில் பரபரப்பு..!

சுருக்கமடி வலைக்கு எதிரான கிராமங்கள் ஒன்றிணைந்து கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் செயல்பட்டு வருகின்றன. சுருக்கமடி வலைக்கு எதிரான கிராமங்கள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்த இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் கிராம நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீர்காழி பொறுப்பு கோட்டாட்சியர் யுரேகா தலைமையிலும், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை  உதவி இயக்குனர்  முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பூம்புகார் தலைமையிலான  சுருக்குமடி வலை பயன்படுத்தும் பூம்புகார் , திருமுல்லைவாசல், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, மடவாமேடு, கூழையார், கொட்டாய்மேடு, புதுக்குப்பம்,  வெள்ளமணல், மடத்துங்குப்பம் ஆகிய 10 கிராமங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Nan Mudhalvan Scheme: மத்திய அரசுப்பணிக்கு இலவசப் பயிற்சி: நான் முதல்வன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!


சுருக்குமடி வலைக்கு எதிராக தொடரும் தடை - மயிலாடுதுறையில் பரபரப்பு..!

கூட்டத்தின் முடிவு

கூட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது, வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் சுருக்கு மடி அடிப்படையில் பிடிக்கப்படும் மீன்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்யக்கூடாது, அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் பூம்புகார் தலைமையிலான மீனவ கிராமங்களால் ஏற்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
மின் கட்டணப் பிரச்சனையா? புது கனெக்ஷன் வேண்டுமா? மயிலாடுதுறை மக்களே இன்று இங்க போனா உடனே தீர்வு!
மின் கட்டணப் பிரச்சனையா? புது கனெக்ஷன் வேண்டுமா? மயிலாடுதுறை மக்களே இன்று இங்க போனா உடனே தீர்வு!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Mahindra Thar EV: அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget