மேலும் அறிய

நண்பன் மீது கோபம்! ஆத்திரத்தில் தோழனின் தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞர் - மயிலாடுதுறையில் கொடூரம்

மயிலாடுதுறை அருகே நண்பன் மேல் உள்ள கோவத்தில் நண்பனின் தாயாரை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே நண்பன் மேல் உள்ள கோவத்தில் நண்பனின் தாயாரை ஏமாற்றி அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட மல்லியம் கிராமம். இங்குள்ள ராயர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் 30 வயதான கணேசன். இவரும் கடந்த 16 -ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முகமது சையது என்பவரின் 24 வயதான மகன் முகம்மது பைசல் என்பவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டு உள்ளனர்.

IPL Auction 2024: இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டுக்கு மல்லுகட்டிய அணிகள்; ரூ. 6.80 கோடிக்கு தட்டித் தூக்கிய ஹைதராபாத்


நண்பன் மீது கோபம்! ஆத்திரத்தில் தோழனின் தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞர் - மயிலாடுதுறையில் கொடூரம்

பாலியல் வன்கொடுமை:

அப்போது தலைக்கேறிய மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தகராறுக்கு பின் கணேசன் மயிலாடுதுறையிலேயே இருந்து விட, முகம்மது பைசல் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இரவு நீண்ட நேரம் ஆகியும் தனது மகன் வீட்டுக்கு வராததால் வீட்டு வாசலில் காத்திருந்த கணேசனின் தாயார் 65 வயதான சரோஜினி, முகம்மது பைசலிடம் தனது மகனை பார்த்தாயா? என்று கேட்டுள்ளார். அதற்கு முகம்மது பைசல் உங்கள் மகன் குடித்துவிட்டு மல்லியம் சுடுகாட்டில் விழுந்து கிடக்கிறான் என சொல்லி உள்ளார். 

CM Stalin On Governor: ”தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு இதுதான் என் ரியாக்‌ஷன்” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பளிச் பதில்


நண்பன் மீது கோபம்! ஆத்திரத்தில் தோழனின் தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞர் - மயிலாடுதுறையில் கொடூரம்

இளைஞர் கைது:

இதை நம்பிய சரோஜினி முகம்மது பைசலின் வண்டியில் அமர்ந்து சுடுகாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கணேசனின் மீது உள்ள ஆத்திரத்தில் அவரது தாயார் சரோஜினியை, முகம்மது பைசல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அவனிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த சரோஜினி குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து சரோஜினியின் கணவர் சேகர் மற்றும் மகன் கணேசன் ஆகிய இருவரும் முகம்மது பைசலின் வீட்டுக்கு இது குறித்து விசாரிக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லை. இதனால் வீட்டில் இருந்த முகம்மது பைசலின் தாயார் 44 வயதான அபுரோஜாவை இருவரும் தாக்கியுள்ளனர். 

Teachers Dress Code: பெண் ஆசிரியர்கள் பள்ளிகளில் தங்கள் விருப்பப்படி ஆடை அணியலாம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு


நண்பன் மீது கோபம்! ஆத்திரத்தில் தோழனின் தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞர் - மயிலாடுதுறையில் கொடூரம்

இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் முகம்மது பைசல் மீது பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து காயப்படுத்துதல் 376/5/11, பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் முகம்மது பைசலை கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். நண்பரின் மீது உள்ள கோபத்தில் அவரது தாயாரை இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Anna University Exams: வரலாறு காணா மழை: தென் தமிழ்நாட்டில் டிச.23 வரையான அண்ணா பல்கலை. தேர்வுகள் காலவரையறை இன்றி ஒத்திவைப்பு

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 12-ல் சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 12-ல் சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
Embed widget