மேலும் அறிய

சிறுமியை விரும்பிய இளைஞர்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்.. ஜோடியாக தூக்கிட்டு தற்கொலை - பெரியகுளத்தில் பரபரப்பு

தேனி, பெரியகுளத்தில் 15 வயது சிறுமியும், 22 வயது இளைஞரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து 22 வயது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த சிறுமிக்கு வயது 15. ஆகிய இருவரும் இரு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், நண்பர்களாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளனர். இவர்கள் பழக்கத்திற்கு வீட்டில் இருப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பால் இன்று காந்திநகர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

Thailand Accident: தூக்கி வீசப்பட்ட லாரி...தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து... 8 பேர் உயிரிழந்த சோகம்!

சிறுமியை விரும்பிய இளைஞர்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்.. ஜோடியாக தூக்கிட்டு தற்கொலை - பெரியகுளத்தில் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் வேலவர் மாலையம்மா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். இதில் மூத்த மகள் அழகம்மாள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் கணேசன், மூன்றாவது மகன் தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்து 22 வயது.

அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகள் ஆனந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து மற்றும் ஆனந்தி  காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தியின் பெற்றோர் மாரிமுத்து மீது புகார் அளித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து  நடவடிக்கை எடுத்து ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

Golden Chariot: தூத்துக்குடி பனிமய மாதாவின் 16 வது தங்கத்தேர் பவனி.. அலைக்கடலென திரண்ட மக்கள்.. முழு விவரம்..

சிறுமியை விரும்பிய இளைஞர்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்.. ஜோடியாக தூக்கிட்டு தற்கொலை - பெரியகுளத்தில் பரபரப்பு

இந்நிலையில் நேற்று  இரவு நீண்டநேரம் ஆகியும் மாரிமுத்து மற்றும் ஆனந்தி வீடு திரும்பாத நிலையில், இரண்டு தரப்பு பெற்றோருமே தேடி வந்த நிலையில் இன்று காந்திநகர் அருகே உள்ள மாந்தோப்பில் மாரிமுத்து மற்றும் ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிறுமியும், இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Golden Chariot: தூத்துக்குடி பனிமய மாதாவின் 16 வது தங்கத்தேர் பவனி.. அலைக்கடலென திரண்ட மக்கள்.. முழு விவரம்..

சிறுமியை விரும்பிய இளைஞர்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்.. ஜோடியாக தூக்கிட்டு தற்கொலை - பெரியகுளத்தில் பரபரப்பு

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் இவர்களது விருப்பத்திற்கு ஒப்புக்கொள்ளதாதல் மனமுடைந்த இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Embed widget