"செங்கோல், நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதில் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி” : ஓபிஎஸ் பேட்டி
தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உள்ளபடியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உள்ளபடியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்., பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது,”
தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உளப்படியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்., பேட்டி#madurai | @thangamagan_ops
— arunchinna (@arunreporter92) May 27, 2023
| @EPSTamilNadu @LPRABHAKARANPR3 @ChennaiIPL | @ramaniprabadevi pic.twitter.com/ACkVPoEdn0
தமிழக முதல்வர் சிங்கப்பூர் பயணம் குறித்த கேள்விக்கு
தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு எந்தெந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பதன் விவரம் வந்த பிறகு பதில் சொல்கிறேன்.
செங்கோல் விவகாரம் குறித்த கேள்விக்கு
தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உள்ளபடியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன்.
கரூரில் வருமான வரித்துறையினர் சோதனை என்பது நடைபெற்ற தகராறு குறித்த கேள்விக்கு..
கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக அறிக்கை விடுத்துள்ளேன்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: வழியில் கிடந்த பணப்பையை போலீஸிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் - தேவகோட்டையில் நெகிழ்ச்சி
மேலும் மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Theni: ஊருக்குள் புகுந்து 'அரிக்கொம்பன்' அட்டகாசம்.. பீதியில் உறைந்த கம்பம் மக்கள்..! மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமா வனத்துறை?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்