சிவகங்கை: கச்சநத்தம் தொடர்பான இறுதித் தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நீதிமன்ற வளாகத்திற்குள், வழக்கு தொடர்பான வழக்கறிஞரை தவிர யாரும் அனுமதிக்கப்பட வேண்டாம் என்றும் தீர்ப்பின் விவரம் ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்
கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீதான வன்முறை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கபட்டது. சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
#Sivagankai | Kachanatham murder case judgment has been postponed.
— Arunchinna (@iamarunchinna) July 27, 2022
இன்று இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் -1ம் தேதிக்கு நீதிபதி முத்துக்குமரன் ஒத்திவைத்தார்.@SRajaJourno | #kachanatham | #case | @thirumaofficial | @beemji | @reportervignesh pic.twitter.com/dVS4bPm8Q9
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்