மேலும் அறிய

விசேஷ நாட்கள் இல்லாததால் விலையில்லை.. பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை

திருமணம், திருவிழாக்கள் இல்லாததால் விலை கிடைக்காமல் செடிகளில் பூக்கள் வாடிவதங்கும் நிலை ஏற்பட்டு புரட்டாசி மாதம் பூ விவசாயிகளை புரட்டி போட்டுள்ளது.

தமிழகத்தில் பூக்கள் சாகுபடி அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் முக்கியமானது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய 2 இடங்களில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டுகளில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பெண்ணை காரில் அழைத்து சென்று தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

அதிலும் கோவில் திருவிழாக்கள், தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதர்த்தி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமண முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பூக்கள் விற்பனையாகும். மேலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது கேரளாவுக்கு தினமும் 40 டன்களுக்கு குறையாமல் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதுபோன்ற நாட்களில் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

விசேஷ நாட்கள் இல்லாததால் விலையில்லை.. பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை

இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து பூக்கள் விற்பனை குறைய தொடங்கியது. கோவில் திருவிழா, திருமண விழாக்கள் அதிகமாக இல்லாததால் பூக்களின் விற்பனை குறைந்து, அவற்றின் விலையும் சரிந்தது. வியாபாரிகள், பொதுமக்கள் வராததால் கடந்த 3 வாரங்களாக பூ மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ABP Southern Rising Summit 2023: எறியப்படும் கற்களை வைத்து கோட்டை எழுப்புவேன்.. - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மேலும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பறித்த  கூலிக்கு கூட பூக்கள் விற்பதில்லை. எனவே விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு உள்ளனர். விழாக்களில் மாலைகளிலும், பெண்களின் கூந்தல்களிலும் இதழ் விரித்து சிரிக்க வேண்டிய பூக்கள், செடிகளிலேயே வாடி வதங்கி வருகின்றன. புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கினால் தான் திருமண விழாக்கள் நடைபெறும். அதன்பின்னரே பூக்களுக்கு விலை கிடைக்கும். அதுவரை ஒரு மாத காலம் நஷ்டத்தை சந்திக்க வேண்டியது தான் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் புரட்டாசி மாதம் தங்களை புரட்டி போட்டுவிட்டதால், ஐப்பசி மாதம் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகளும் வியாபாரிகளும் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

Embed widget