மேலும் அறிய

Annamalai: தமிழ்நாடு ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ்நாடு ஊழல் பட்டியல் வெளியாகும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து மதுரை விமானநிலையம் வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவர்களுடன் நாங்கள் எப்போதும் இருக்கிறோம் என்று கூறவே, மதுரைக்கு வந்தேன். ஒரு மாதத்திலேயே அவரது மனைவி மற்றும் அவரது அம்மா இறந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஓ.பி.எஸ்.,ஸை சந்திக்க நான் இங்கு வந்த ஒரே திட்டம் இதுதான்.
 
பா.ஜ.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வில் 15000 பேர் போய் திராவிட கட்சிகளில் சேர்ந்துள்ளார்களா? அதனால் பாஜக பலவீனமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. அதனால் திராவிட கட்சிகள் பா.ஜ.கவில் இருந்து ஆள் எடுக்க முயல்கின்றன.  தமிழ்நாடு, அண்ணாமலை இங்கு தோசை செய்ய வருவதில்லை, இட்லி சப்பாத்தி, மேலாளரின் கீழ் வேலை செய்வது போல் பாஜக கட்சியாக இருக்காது, "நான் ஒரு தலைவர்" ஒரு தலைவர் எப்படி இருப்பார்? நான் எப்படி இருப்பேன்? என்று சில முடிவுகள் சிலரை அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் நாங்கள்  அதைக் கடந்து விலகிச் செல்ல வேண்டும்.

கருணாநிதி, ஜெயலலிதா:
 
முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா போன்ற தலைவர்களாக நான் இருக்க விரும்புகிறேன், அவர்கள் தமிழகத்தில் பல முடிவுகளைப் பார்த்திருக்கிறார்கள். பாஜக தமிழகத்தில் குடியேறும் வரை இப்படித்தான் இருக்கும், சில அதிர்ச்சிகளை நாம் கேட்டுக்கொண்டே இருப்போம். தமிழக அரசியல் வரலாற்றில் இத்தனை முறை தாக்கப்பட்ட ஒரு தலைவரை தமிழகம் இதுவரை பெற்றதில்லை, விஜயகாந்துக்கு செய்தது போல் கேரக்டர் அஸிஸ்ஸேட் செய்ய வேண்டும் அவர்களால் என்னில் செய்ய முடியாது.
 
பேருந்து போக்குவரத்து தனியார் துறைக்கு வழங்கப்படக்கூடாது, பொதுமக்களை பாதிக்கும், போக்குவரத்து துறை அரசுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். பாஜகவை பொறுத்தவரை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். குளத்திலிருந்து ஒரு நீர் கூட வெளியேறக்கூடாது என நினைத்தால். அது சாக்கடையாக மாறிவிடும். 

Annamalai: தமிழ்நாடு ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும்  - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
என்னைப் போல யாரும் இல்லை:
 
தமிழகத்தில் என்னை போல் தாக்கப்பட்ட தலைவர்கள் சரித்திரத்தில் யாரும் இல்லை. என் அரசியல் இப்படி தான் இருக்கும்.! வேண்டாம் என்றால் என்னை ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்துங்கள். இன்னைக்கு திமுக பத்திரிகை திறந்து பார்த்தால் கண்டிப்பாக நான் இருப்பேன். இவ்வளவு நாட்களாக போலீசார் நடுநிலையாக இருந்தார்கள் தற்போது அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள். இதெல்லாம் டிரைலர் தான் இன்னும் மோசமாக எழுதுவார்கள். எம்எல்ஏ, எம்பி, சிஎம் என பதவிக்காக நான் வரவில்லை பாஜக ஆட்சி கட்டிலில் ஏற வேண்டும் அதற்காக தான் வந்துள்ளேன். தமிழை முதன்மைப்படுத்தி தான் தமிழகத்தில் அரசியல் நடத்த வேண்டும். புதுவித அரசியல் கொண்டு வருவதற்கு பாஜகவால் மட்டும் தான் முடியும்.

Annamalai: தமிழ்நாடு ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும்  - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
 
ஏப்ரல் 14-ந் தேதி ஊழல் பட்டியல்:
 
மு.க.ஸ்டாலின் முதலில் நல்லா தூங்க வேண்டும். பாஜக மீது தீவிரவாதிகள் தாக்குதலை தமிழக முதல்வர் மற்றும் காவல் துறையினர் சிலிண்டர் வெடிப்பு என கூறி வருகின்றனர் அந்தத் தீவிரவாதிகளே இரண்டு விஷயத்தை கூறியுள்ளனர் பாஜகவை தகர்த்துவதற்காக இந்த போன்ற  செய்து வந்ததாக கூறுகின்றனர். ஆனால் முதல்வருக்கு தீவிரவாதிகளே போன் செய்து சொன்னாலும் இது சாதாரண சிலிண்டர் வெடிப்பு தான் என கூறுவார் போல.
 
தமிழகத்தில் பிரச்னை தீர்ப்பதற்காக மட்டும் தான் பாஜக இருக்கிறது உருவாக்குவதற்கு இல்லை. பாஜக 420 கட்சி என கூறுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. ஏப்ரல் 14ஆம் தேதி நான் சொன்னபடி தமிழக ஊழல் பட்டியல் ரிலீஸ் செய்யப்படும். இரண்டு லட்சம் கோடிக்கு மேல் திமுக அமைச்சர் ஊழல் பட்டியல் வெப்சைட் போடுவோம். அதைப் பார்த்த பிறகு 420 யார் என்பது பேசுவோம்.

Annamalai: தமிழ்நாடு ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும்  - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
 
உதயநிதி:
 
உதயநிதி ஸ்டாலினை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீட்டைப் பத்தி பேசும் உதயநிதிக்கு நீட் ஃபார்முலா தெரியுமா..? நாங்கள் தொடர்ச்சியாக இருவது சீட்டு வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கப் போவதில்லை. அதை தான் அதிமுகவும் நினைக்கிறது. காவல்துறையை சுதந்திரமாக வேலை செய்ய விடுங்கள். எல்லா ரவுடியும் திமுகவில் தான் இருக்கிறார்கள். தமிழக காவல்துறை சிறந்த காவல்துறை அனுமதி கொடுத்தால் சிறப்பாக செயல்படும். முதலமைச்சர் தான் முடிவு செய்ய ரவுடிகளை வைத்து கட்சி நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget