மேலும் அறிய

Railway Announcements | நவம்பர் முதல் மாறும் அட்டவணை.. மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்.. ரயில்வே அறிவிப்புகள்..

சில சிறப்பு  ரயில்களின் கால அட்டவணை நவம்பர் மாதம் முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

1. வண்டி எண் 06655 மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நவம்பர் 4 முதல் மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையை இரவு 07.30, 07.42, 07.55, 08.10, 08.25, 08.47, 09.02, 09.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 07.15, 07.25, 07.40, 07.56, 08.10, 08.32, 08.52, 09.10 மணிக்கு புறப்படும்.
 
2. வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு ரயில் நவம்பர் 1 முதல் விருதுநகரிலிருந்து அதிகாலை 03.15 மணிக்கு பதிலாக அதிகாலை 03.00 மணிக்கு புறப்படும்.

Railway Announcements | நவம்பர் முதல் மாறும் அட்டவணை.. மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்.. ரயில்வே அறிவிப்புகள்..
3. வண்டி எண் 06101 சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் நவம்பர் 1 முதல்  திண்டுக்கல், மதுரை  ஆகிய நிலையங்களில் இருந்து முறையே நள்ளிரவு 11.40, 12.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நள்ளிரவு 11.05, 12.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை சிறப்பு ரயில்  திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08.10 மணிக்கு பதிலாக இரவு 08.05 மணிக்கு புறப்படும்.
 
4. வண்டி எண் 08496 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நவம்பர் 4 முதல் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 04.25, 05.15, 06.30, 06.38, இரவு 07.05, 07.45,  08.10, 08.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.15, 05.05, 05.55, 06.04, 06.35, இரவு 07.00, 07.25, 07.55 மணிக்கு புறப்படும்.

Railway Announcements | நவம்பர் முதல் மாறும் அட்டவணை.. மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்.. ரயில்வே அறிவிப்புகள்..
அதே போல் மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோரின் வசதிக்காக மதுரை ரயில் நிலையத்தில் ஏற்கனவே பேட்டரி கார் வசதி இருந்தது. இந்த வசதிக்கு பயணிகள் கட்டணம் செலுத்தி வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் இந்த வசதி நிறுத்தப்பட்டிருந்தது.
 
தற்போது பயணிகள் பயணிகள் வசதிக்காக மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு பேட்டரி கார்கள் சேவை சனிக்கிழமை (23.10.2021) முதல் துவங்கியுள்ளது இந்த சேவையை பயணிகள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த சேவை ரயில் நிலையத்தில் வெளிப்புறத்திலிருந்து நடைமேடைகளுக்கு செல்லவும், ரயிலில் பயணித்து வரும்  பயணிகள் நடை மேடையிலிருந்து ரயில் நிலைய வெளிப்புறப் பகுதிக்கு வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளி ஷாப்பிங்: மதுரை விளக்குத்தூணில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
தீபாவளி ஷாப்பிங்: மதுரை விளக்குத்தூணில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
நிலா முற்றத்தில் கவிமழை.... சிவகங்கையில் நூல் வெளியீடு: இலக்கியப் பெருவிழா!
நிலா முற்றத்தில் கவிமழை.... சிவகங்கையில் நூல் வெளியீடு: இலக்கியப் பெருவிழா!
ஷாக் நியூஸ்: நவம்பரில் இந்த ரயில்கள் எல்லாம் ரத்தா? முழு விவர ரயில் பட்டியல் இதோ!
ஷாக் நியூஸ்: நவம்பரில் இந்த ரயில்கள் எல்லாம் ரத்தா? முழு விவர ரயில் பட்டியல் இதோ!
பாலம் கட்ட ஒதுக்கப்பட ரூ.10 கோடி பணம்... திசை மாறியது எப்படி? நீதிமன்றம் அதிர்ச்சி !
பாலம் கட்ட ஒதுக்கப்பட ரூ.10 கோடி பணம்... திசை மாறியது எப்படி? நீதிமன்றம் அதிர்ச்சி !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
Embed widget