மேலும் அறிய

விஜயுடன் இருக்கும் பாதி ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள் - சீமான்

த.வெ.க தலைவர் விஜய் உடன் இருப்பவர்கள் அவரை ரசிப்பார்கள். ஆனால், எனக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய விஜய் தன்னுடைய கொள்கைகள், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில், த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்  நேற்று முன் தினம் நடந்தது. இந்த மாநாட்டில் விஜய் தவெகவுடைய கொள்கைகளையும் அரசியல் பிரவேசத்திற்கான பல்வேறு உரைகளை ஆற்றினார்.  இந்த மாநாடு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் அவரவருடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.

“என்னை சகோதரியாகத்தானே பார்த்திருக்கணும்.. பொறாமைப்படுறீங்களே?” விஜய் மாநாட்டு தொகுப்பாளர் கவிபாரதி துர்கா பதிலடி..

விஜயுடன் இருக்கும் பாதி ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள் - சீமான்

இந்த சூழலில் தேனி மாவட்டம் தேனியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார் .

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், இந்தியாவிலேயே தொடர்ந்து தனித்து நிற்கக்கூடிய கட்சி, பலமுறை தோல்வி கண்ட பிறகும் தனித்து நிற்கின்ற ஒரே கட்சி நாம் தமிழர் தான், இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்துகிற மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கின்றது. ஆனால், எங்கள் வரியை பெற்றுக்கொண்டு எங்களுக்கே திரும்பி தர மறுக்கிறது. பாஜகவும், காங்கிரசும் கட்சிகள் தான் வேறு அவர்களின் பாலிசி ஒன்று தான், என் இனத்தின் எதிரி காங்கிரஸ். என் குலத்தின் எதிரி பாஜக தான், நடிகர்கள் விஜய், ரஜினி கமல் ஆகியோர்கள் தங்களது ரசிகர் மன்றத்தில் உள்ள ரசிகர்களை சந்தித்தார்கள் நான் ரசிகர்களை சந்திக்காமல் 36 லட்சம் வாக்குகளை பெற்றேன் .

Watch Video: திடீரென அந்தரத்தில் பறந்த பிஎம்டபள்யூ கார், டிரக் - சாலையில் நடந்தது என்ன? வீடியோ வைரல்

விஜயுடன் இருக்கும் பாதி ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள் - சீமான்

New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை

தவெக தலைவர் விஜயுடன் இருக்கும் பாதி ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள். விஜய் அவர்கள் ரசிப்பார்கள். ஆனால், எனக்கு தான் வாக்கு செலுத்துவார்கள், ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறுவது அவரின் பெருந்தன்மை. கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள், யார் யாருடன் கூட்டணிக்கு செல்வது என்பது அவர்களின் உரிமை ஆனால் நாங்கள் என்றுமே தனித்து தான் போட்டியிடுவோம். ஆட்சி மாற்றம் ஆள் ஏமாற்றம் என்பது எங்கள் கொள்கை இல்லை அடிப்படை அரசியல் மாற்றம் என்பது தான் எங்களின் கொள்கை. நான்கு, ஐந்து சீட்டுகள் பெறுவது தான் எங்கள் இலக்கு என்றால் ஜெயலலிதா, மோடி அழைத்த போதே சென்றிருப்பேன் நான் நாட்டுக்காக வந்தவன் 2026-ல் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajithkumar:
Ajithkumar: "இணைந்து செயல்படுவோம்" அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து!
Diwali Bus: பயணிகள் கவனத்திற்கு,  தீபாவளியால் காலியாகும் சென்னை - பேருந்து, ரயில்களில் அலைமோதும் கூட்டம்
Diwali Bus: பயணிகள் கவனத்திற்கு, தீபாவளியால் காலியாகும் சென்னை - பேருந்து, ரயில்களில் அலைமோதும் கூட்டம்
Petrol Diesel Prices: தீபாவளி பரிசு - நாடு முழுவதும் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை? காரணம் என்ன?
Petrol Diesel Prices: தீபாவளி பரிசு - நாடு முழுவதும் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை? காரணம் என்ன?
Thevar Jayanthi: இன்று தேவர் ஜெயந்தி, குருபூஜை - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின், தென்மாவட்டத்தில் குவியும் தலைவர்கள்
Thevar Jayanthi: இன்று தேவர் ஜெயந்தி, குருபூஜை - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின், தென்மாவட்டத்தில் குவியும் தலைவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணிPinarayi Vijayan Accident : விபத்தில் சிக்கிய பினராயி ஒன்றோடு ஒன்று மோதிய கான்வாய் பரபரப்பான கேரளாTeacher Slaps Student : மாணவியை தாக்கிய TEACHER நடுரோட்டில் நடந்த கொடூரம் அதிரடி காட்டிய போலீஸ்TVK Maanadu Issue உடைந்து கிடக்கும் நாற்காலிகள்குப்பைக் கூளமான மாநாடு திடல் விளாசும் உள்ளூர் மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajithkumar:
Ajithkumar: "இணைந்து செயல்படுவோம்" அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து!
Diwali Bus: பயணிகள் கவனத்திற்கு,  தீபாவளியால் காலியாகும் சென்னை - பேருந்து, ரயில்களில் அலைமோதும் கூட்டம்
Diwali Bus: பயணிகள் கவனத்திற்கு, தீபாவளியால் காலியாகும் சென்னை - பேருந்து, ரயில்களில் அலைமோதும் கூட்டம்
Petrol Diesel Prices: தீபாவளி பரிசு - நாடு முழுவதும் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை? காரணம் என்ன?
Petrol Diesel Prices: தீபாவளி பரிசு - நாடு முழுவதும் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை? காரணம் என்ன?
Thevar Jayanthi: இன்று தேவர் ஜெயந்தி, குருபூஜை - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின், தென்மாவட்டத்தில் குவியும் தலைவர்கள்
Thevar Jayanthi: இன்று தேவர் ஜெயந்தி, குருபூஜை - மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின், தென்மாவட்டத்தில் குவியும் தலைவர்கள்
Breaking News LIVE 30th OCT 2024: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் லீவு! பசும்பொன்னிற்கு செல்லும் முதல்வர்!
Breaking News LIVE 30th OCT 2024: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் லீவு! பசும்பொன்னிற்கு செல்லும் முதல்வர்!
OTP Traceability: ஒடிபி ஆய்வு நடைமுறை, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு - டிராய் அறிவிப்பு
OTP Traceability: ஒடிபி ஆய்வு நடைமுறை, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு - டிராய் அறிவிப்பு
Rasipalan Today Oct 30: ரிஷபத்துக்கு கணவன்-மனைவி ஒற்றுமை! மிதுனத்துக்கு நலம் - உங்கள் ராசிக்கான பலன்?
Rasipalan Today Oct 30: ரிஷபத்துக்கு கணவன்-மனைவி ஒற்றுமை! மிதுனத்துக்கு நலம் - உங்கள் ராசிக்கான பலன்?
ICAI CA September 2024: இன்று வெளியாகிறது CA தேர்வு முடிவுகள்? பட்டய கணக்காளர் முடிவுகளை பார்ப்பது எப்படி?
ICAI CA September 2024: இன்று வெளியாகிறது CA தேர்வு முடிவுகள்? பட்டய கணக்காளர் முடிவுகளை பார்ப்பது எப்படி?
Embed widget