மேலும் அறிய

Hanuman Temple : 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அயோத்தியில் நாளை நடைபெறும்  ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள  500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!


Hanuman Temple : 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

தேனி மாவட்டம் மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில உள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் ராம பக்தராகவும், சிறை பிடித்து இருந்த சீதாவை ராமர் மீட்க சென்ற போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வானரங்கள்  ராம பக்தரான ஆஞ்சநேயரின் தலைமையில் ராமனுக்கு உதவி செய்ய சென்றதாக ஐதீகம் உள்ளது.

Ayodhya Ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு : உங்கள் வீட்டில் ராமர் பூஜை செய்வது எப்படி?


Hanuman Temple : 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

இந்த நிலையில் நாளை அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட  கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பெரியகுளத்தில் உள்ள  ராம பக்தரான ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மூன்று நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின்போது ஆஞ்சநேயரின் கருவறைக்கு மேல் புதிதாக வைக்கப்பட்டுள்ள கலசம் மற்றும் ராஜகோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கலசத்துக்கு  கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்டு தீர்த்த நீரை வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

Vijay Devarakonda - Rashmika: ராஷ்மிகாவுடன் திருமணமா? காட்டமான பதில் தந்த விஜய் தேவரகொண்டா!
Hanuman Temple : 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

மேலும் வந்திருந்த பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தின் போது ஹரே ராமா ஹரே ராம என பக்தர்கள் கோசமிட்டு கும்பாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த மக்கள் மீது புண்ணிய நீர் தெளிக்கப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேக விழாவில் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget