மேலும் அறிய

பழனியில் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு; பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஆய்வு விபரம் தெரியுமா?

பழனியில் இரண்டு லட்சம் ஆண்டு பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே  பாலசமுத்திரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவர்களுக்கு அப்பகுதியில் ஒரு கோவிலின் சுற்றுப்புற பகுதிகளில் பாறையில் குழிகள் போன்ற அமைப்பில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த மானுடவியல் அறிஞர் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ரொமைன் சைமனலுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

NMMS Scholarship: மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை: என்எம்எம்எஸ் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்- பெறுவது எப்படி?

பழனியில் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு; பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஆய்வு  விபரம் தெரியுமா?

இந்த ஆய்வில் ஒரு பெரிய குழிகள் அதனைச் சுற்றி சிறிய அளவிலான குழிகளும் மற்றும் வரிசையான குழிகளும் உள்ளது. இங்கு 191 குழிகள் கண்டுபிடித்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வில் இந்த அமைப்பானது   உலகம் முழுவதும்  தென் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது எனவும் மூன்றாவதாக பழனியில் உள்ள அமைப்பானது இரண்டு முதல் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தெரிவித்தனர்.

நெல்லையில் விளைநிலங்களை சேதப்படுத்திய கால்நடைகளால் விவசாயிகள் கவலை..! பசு மாடுகள் அனைத்தும் சிறைபிடிப்பு...!

பழனியில் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு; பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஆய்வு  விபரம் தெரியுமா?

அதாவது மனிதன் ஆவதற்கு முன் மிருகத் தோற்றத்திலிருந்து  இரண்டு கால்கள் நடக்க ஆரம்பித்த நாட்களில் இந்த அமைப்பானது ஏற்படுத்தப்பட்டிருக்கும் எனவும், அதாவது இந்த கல்லாங்குடியிலானது கற்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டதாகவும், இது எதனைக் குறிப்பது என்று இன்றுவரை உலகம் முழுவதிலும் சரியான தீர்வு காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர். ஆனால் பிரான்ஸ் நாட்டு அறிஞர் கூறும் போது இது மனித இனப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் இது போன்று பரவியிருக்க கூடும் என கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

Embed widget